“மருது” என்ற வரலாற்று நூலை வரலாற்று ஆய்வாளர் சோ.பாலமுருகன் அகமுடையார் அவர்கள் திருப்பத்தூர் மாமன்னர் மருதுபாண்டியர் நினைவு மண்டபத்தில் மாமன்னர் மருதுபாண்டியர் வாரிசுதாரர்கள் குழு தலைவர் ராமசாமி சேர்வை அவர்களின் முன்னிலையில் இன்று மதியம் வெளியிட்டார்கள்.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
புத்தக வெளியீட்டு விழாவை கொஞ்சம் விரிவாக செய்து இருக்கலாம். எதுவானாலும் இது போன்ற புத்தகங்கள் பல வெளிவந்தால் நமது இன பெருமைகளை உலகம் மேலும் அறியும் என்பதில் மிக்க மகிழச்சியே.
இனிய நல்வாழ்த்துக்கள். தொணடுகள் தொடர வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்
👏👏👏👏
வாழ்த்துக்கள் சகோதரா நன்றி வாழ்க வளமுடன்
மிகவும் சிறப்பு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அண்ணா பாலமுருகன் உங்கள் பணி மிகவும் சிறப்புமிக்க செயல் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் அண்ணா
வாழ்த்துக்கள் அண்ணா
அருமை நல்வாழ்த்துக்கள்
அருமை நல்வாழ்த்துக்கள் அண்ணா