3000 வருடங்களுக்கு முன்பு சிந்து சமவெளியை ஆட்சி செய்ததாக ரிக்வேதம் குறிப்பிடும் …

Spread the love

3000 வருடங்களுக்கு முன்பு சிந்து சமவெளியை ஆட்சி செய்ததாக ரிக்வேதம் குறிப்பிடும் தானவர்களின் (வாணர் குலத்தவர்) நேரடி வாரிசுகள். இன்றும் வாழும் அகம்படியர் (அகமுடையார்களின்) சேந்தங்குடி ஜமீன் ,வழுவாடி தேவர்கள்.

கீரமங்கலம் ஶ்ரீ முத்து மாரியம்மன் ஆலய ஆடி உற்சவம் 9ம் நாள் திருவிழா (திருத்தேர் உலா) நிகழ்விற்கு வரவேற்கின்றோம்.

வரவேற்பவர்கள் தானவநாட்டின் முதல்கரையாம் அகம்படியர் கரை மக்கள் (கீரமங்கலம் சேர்வைக்காரர் மற்றும் வழுவாடி தேவர்கள்)

குறிப்பு:
அகமுடையார்கள் அனைவருமே வாணர் மற்றும் சோழர் குலத்தவர் ஆவர்.
இதில்
தானவர் வழிவந்த வாணர் குலத்தவர் தொடர்ந்து பல்வேறு கல்வெட்டுக்களில் அகமுடையார் அடையாளங்களோடு வருகின்றார்கள் என்பதோடு இவர்களின் நேரடி வாரிசுகள் இன்றும் இங்கு வாழ்ந்து வருகிறார்கள் அந்த தொடர்ச்சி இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த தானவர், வாணர்களின் வாரிசுகள் இன்றும் மானாமதுரை தஞ்சாகூர், திருவண்ணாமலை அருகே உள்ள வல்லம், சிவகங்கை மானாமதுரை சுற்றியுள்ள பகுதிகள் ,கோயமுத்தூர் ,விழுப்புரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் அகமுடையார்களாக பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்துவருகின்றனர்(வரும்காலத்தில் இதுபற்றி விரிவாக பேசப்படும்)

வரலாற்றை மறுக்கவோ மறைக்கவோ முடியாது முதல் கரைகாரர்கள் தானவ நாட்டு மைந்தர்களே அது என் நாட்டார்கள் மட்டுமே


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

1 Comment

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?