வடதமிழகத்தை சேர்ந்த அகமுடையார் சமுதாய 250 மாணவ மாணவிகளுக்கு இந்த ஆண்டிற்கான …

Spread the love

வடதமிழகத்தை சேர்ந்த அகமுடையார் சமுதாய 250 மாணவ மாணவிகளுக்கு இந்த ஆண்டிற்கான கல்வி ஊக்கத்தொகை
———-
அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் மற்றும் அறக்கட்டளைகளின் சார்பில் சுமார் வடதமிழகத்தை சேர்ந்த அகமுடையார் சமுதாயத்தின் 250 மாணவ மாணவிகளுக்கு இந்த ஆண்டிற்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

இதனை தொடர்ந்து கலைமாமணி விருது பெற்ற நமது சமுதாய உறவுகளுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.
நாள் : டிசம்பர் 27, சனிக்கிழமை
நேரம் : காலை 10 மணி
இடம் : “மாமன்னர் மருது பாண்டியர் மாளிகை”
எண். 9, கண்ணன் நகர், 3-வது பிரதான சாலை, மடிப்பாக்கம், சென்னை – 600 091.
இவ்விழாவிற்கு அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்!





இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

  1. சிறப்பு அண்ணா

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo