அரசு வேலைக்கு இலவச ஆன்லைன் வகுப்புகள்(அகமுடையார் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு மட்டும்)
—————
அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்த மாணவ மாணவியருக்கான முற்றிலும் இலவசமான பயிற்சி மையம்
மதுரை திருப்பரங்குன்றம் மேலமண்டு இராஜகுல அகமுடையார் மண்டபத்தில் செயல்பட்டு வருவதை உங்களில் பலர் அறிந்திருக்கலாம்
இம்மையத்தில் படித்த
மாணவ மாணவியர்களில் நூற்றுக்கணக்காணோர் வரை TNPSC தேர்வு எழுதி அரசு பதவியை பெற்றுள்ளதை உங்களில் பலர் அறிந்திருக்கலாம்.
இவ்வாறு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் மருதிருவர் கல்வி மையத்தின் சேவையை வேறு ஊர்களில் வசிக்கும் அகமுடையார் மாணவ மாணவியர் பயன்பெறும் வண்ணம் ஒற்றுமை தளத்தால் உருவாக்கப்பட்டுள்ள Latchiyam தளத்துடன் இணைந்து தற்போது ஆன்லைன் வழியாக பயிற்சி வகுப்புகளை வழங்க உள்ளது.
ஆகவே இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பில் வகுப்புகளில் சேர விரும்புவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று உங்கள் தகவல்களை பதிவு செய்ய வேண்டுகிறோம்( இப்பதிவின் படத்தில் உள்ள QR Code ஸ்கேன் செய்தும் மொபலில் பதிவு செய்யலாம்)
https://latchiyam.com/register?ref=1
பயிற்சி மையம் நடத்துவர்கள் உங்களை தொடர்புகொண்டு உங்களுக்கான அக்கவுண்டை ஆக்டிவேட் செய்து தருவார்கள் .
அதன் பின்னர் நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்புகளை பார்கலாம்.
டெஸ்ட்களை செய்யலாம்.
முக்கிய குறிப்பு
இந்த வகுப்புகள் அகமுடையார் சாதியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே! இது சாதி சான்றிதழ் மூலம் உறுதிப்படுத்தப்படும் ஆகவே மற்ற சாதியினர் இங்கு தகவல்களை நிரப்ப வேண்டாம்!
அதேபோல் இந்த தகவல்களை உங்களுக்கு தெரிந்த வாட்ஸ்அப் குருப்,பேஸ்புக் குருப்களில் பகிர்ந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்!
நன்றி!

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

எங்களுடைய ஆக்கபூர்வமான பணிகளுக்கு செயல் வடிவம் கொடுத்த அண்ணனுக்கு நன்றிகள்..
வாழ்த்துக்கள்