தஞ்சை பகுதியில் நீடாமங்கலம் அருண் அகமுடையார் அவர் நிறுவனத்தில் விவசாய உபகரணங்கள…

Spread the love

தஞ்சை பகுதியில் நீடாமங்கலம் அருண் அகமுடையார் அவர் நிறுவனத்தில்
விவசாய உபகரணங்களை சர்வீஸ் செய்யும் பணிக்கு பத்து நபர்கள் வரை வேலைக்கு தேவை!

கல்வி தகுதி தேவையில்லை! பயிற்சியை அவர்களே வழங்குவார்கள்.
மாதச்சம்பளம் : 10,000+ ஊக்கத்தொகை

அனுபவமுள்ளவர்களுக்கு அவர்கள் அனுபவத்தை பொறுத்து கூடுதல் சம்பளம்

இந்த வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண் -9884610512


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo