தென்மாவட்டத்தின் எல்லையில் கூட பச்சையப்ப முதலியார்(அகமுடையார்) படம் ———–…

Spread the love

தென்மாவட்டத்தின் எல்லையில் கூட பச்சையப்ப முதலியார்(அகமுடையார்) படம்
——————

நாளை 16-11-25 மாலை 5 மணி அளவில் மேல்மங்கலம் சுபாஷ் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில்

வீரத்தமிழ் பேரரசு மருது பாண்டியர் ⚔️ ”
கல்வி அறக்கட்டளை

என்னும் அறக்கட்டளை துவங்க உள்ளது .குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால் தென்மாவட்டத்தின் உள்ளடங்கிய தேனி எல்லை பகுதிகளில் கூட அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்த வள்ளல் பச்சையப்ப முதலியார்( அகமுடையார்) பெயர் போய் சேர்ந்துள்ளது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

அகமுடையார்களே நாம் ஒற்றுமையடைந்தால் உலகம் நம்மானதாக மாறும்௧

அகமுடையார் ஒற்றுமை வளரட்டும்!

பச்சையப்பருக்கு படத்தை இடம்பெற செய்த அந்த அகமுடையார் உறவுகளுக்கு நன்றி!


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo