
மருதுபாண்டியர் குருபூஜை அன்று பிறந்த செல்வன் -நிமல் மருது -அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்
—————
மருதுசேனை அமைப்பின்
தர்மபுரி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அன்புச்சகோதரர்
திரு.செ.விஜய் அகமுடையார்
அவர்களுக்கு மருதுபாண்டியர் குருஜை தினத்தன்று மகன் பிறந்தார். அவருக்கு பெயர் சூட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
நிகழ்வில் “நிமல் மருது “என்ற பெயர் சூட்டப்பட்டது.
செல்வன் நிமல் மருது அவர்கள் , நிறைந்த மகிழ்ச்சியையும், மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் போல் உயரிய புகழை அடைய அகமுடையார் ஒற்றுமை சார்பாக நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அண்ணன் சக்தி அவர்களுக்கும், Agamudayar Otrumai குடும்பத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்🙏
Vaazhthukkal, Vaazhga Pallandu, vaazhga valamudan Nalamudan