இன்று திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சொந்த இடத்தில் நிறுவப்பட்ட மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் சிலை.
சிலையை தனது சொந்த இடத்தில் ,சொந்த செலவில் நிறுவிய வடதமிழகத்தை சேர்ந்த திரு.பெருமாள் அகமுடையார் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நன்றியும்,வாழ்த்துக்களும்!
அவர்களுக்கு மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் அருள்வார்களாக!
புகைப்பட உதவி- திரு. பானுமதி அம்மா அவர்கள்.




இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

வாழ்த்துக்கள் 🌹🌹🌹