27/10/2025, திங்கட்கிழமை, மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை முன்னிட்டு மாலை 6.00…

Spread the love

27/10/2025, திங்கட்கிழமை, மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை முன்னிட்டு மாலை 6.00 மணியளவில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம், அகமுடையார் துளுவவேளாளர் முன்னேற்ற சங்கம் சார்பாக மாமன்னர் மருது சகோதரர்கள் படத்திற்கு சிறப்பாக பூஜை நடைபெற்றது…

நிகழ்ச்சியில்
துணை தலைவர்
திரு.செந்தில்வேலன்
நிர்வாகிகள்
திரு.செல்வம்
திரு.பாஸ்கரன்
திரு.பிரபாகரன்
திரு.கந்தன்
திரு.பாலாஜி
திரு.பிரேம்குமார்
திரு.விஸ்வநாதன்
திரு.சந்திரன்
திரு.தரணிதரன் கலந்து கொண்டனர்

அன்புடன்…
ப.இராஜசேகரன்
தலைவர்
அகமுடையார் துளுவவேளாளர் முன்னேற்ற சங்கம்,
நெல்லிக்குப்பம்.

புகைப்படங்கள் உதவி- திரு. மதியழகன் சந்திரன் அகமுடையார் அவர்கள்.

விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி-6000க்கும் அகமுடையார் மணமகன்,மணமகள் சாதி வரன்கள் கொண்ட அகமுடையார் சமுதாயத்தின் நம்பர் 1 திருமண தகவல் மையம்!

பெண் வீட்டாருக்கு வரன் பதிவுடன் ,மாப்பிள்ளை வீட்டார் நம்பர் எடுக்க மெம்பர்சிப்பும் இலவசம்!

தினம் தினம் திருமணங்கள்!

தினமும் புதிய புதிய வரன்கள்!

வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது!
மிகவும் முக்கியமாக, மற்ற மேட்ரிமோனிகளை போல மேட்ரிமோனி ப்ரமோசன் என்ற பெயரில் வரன்களின் புகைப்படங்கள் பேஸ்புக்கிலோ, யூடிபிலோ வெளியிட்டு எப்போதும் விளம்பரம் செய்ததில்லை.

அகமுடையார்மேட்ரி பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான மேட்ரிமோனி!
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 07072005 07629ெப்சைட்: agamudayarmatri.com

அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN

nellikuppam agamudayat thuluva velllar sangam on maruthu pandiyar guru poojai 2025




இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo