நேற்று 26/10/2025 ஞாயிற்று கிழமை
தேசிய தலைவர் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 224வது குருபூஜையை முன்னிட்டு சென்னை வியாசர்பாடி BV காலணி 1வது தெருவில் அமைந்துள்ள சமுதாய கூடல் வளாகத்தில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் நற்பணி மன்றம் சார்பாக பொருளாதாரத்தில் நழிவடைந்த அகக்குடி
50 மாணவ மாணவியருக்கு மாநில ஆலோசகர் திரு.முரளிகிருஷ்ணன் அண்ணன் முன்னிலையில்
வட சென்னை மாவட்ட
மகளிர் நல பிரிவு செயலாளர் திருமதி.செல்வி அவர்கள் ஒருகினைப்பில்
50ஜெமன்டரி பெட்டி
50பென்சில்,இரப்பர்,ஸ்சார்புனர்,ஸ்கேல் Combo pocket
120பக்கம் கொண்ட 50 Long size கணித புத்தகங்கள் வழங்கப்பட்டது
இந்த நிகழ்வில்
அண்ணன்.திரு.செந்தில் அவர்கள் (AIOBC Union Leader railway)
வினோத் மற்றும்
தம்பி திரு.இளவரசன்
தம்பி திரு.சுதாகர்
மாமன்னர் மருதுபாண்டியர்கள் நற்பணி மன்ற நிருவாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்
மேலும் நன்கொடையாளர்கள் அனைவருக்கும் மாமன்னர் மருதுபாண்டியர்கள் நற்பணி மன்றம் தலைமை சார்பாக நன்றிகள் பல.
குறிப்பு-
எளிய பிண்ணனி கொண்ட தம்பி வினோத் அவர்கள் எவ்வளவு அழகாக ஒருங்கிணைத்து ஆக்கபூர்வமாக செயல்படுத்துவதை பார்க்கும் போது வியப்பாக உள்ளது. அப்படியென்றால் பொருளாதாரத்தில் நல்ல பிண்ணனி கொண்டவர்கள் எத்தகைய முன்னெடுப்புகளை செய்ய முடியும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்!
மாமன்னர்கள் சாதி மதம் பார்க்காமல் உதவி செய்தவர்கள். ஆகவே
மருதுபாண்டியர்கள் பெயரால் வழங்கப்படும் உதவிகள் சாதி மதம் பார்க்காமல் தகுதியுடைய் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். அப்போது தான் இளைய தலைமுறையினரிடம் மாமன்னர்கள் பற்றிய நன்மதிப்பு மென்மேலும் பெருகும்.
முயற்சியை முன்னெடுத்த தம்பி வினோத் மற்றும் அவர் சார்ந்த மாமன்னர் மருதுபாண்டியர்கள் நற்பணி மன்றம் உறுப்பினர்கள் மற்றும் அவர் முயற்சிக்கு உதவிய நன்கொடையாளர்கள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அகமுடையார் ஒற்றுமை தளத்தின் சார்பாக பாராட்டுக்கள்.
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி-6000க்கும் அகமுடையார் மணமகன்,மணமகள் சாதி வரன்கள் கொண்ட அகமுடையார் சமுதாயத்தின் நம்பர் 1 திருமண தகவல் மையம்!
பெண் வீட்டாருக்கு வரன் பதிவுடன் ,மாப்பிள்ளை வீட்டார் நம்பர் எடுக்க மெம்பர்சிப்பும் இலவசம்!
தினம் தினம் திருமணங்கள்!
தினமும் புதிய புதிய வரன்கள்!
வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது!
மிகவும் முக்கியமாக, மற்ற மேட்ரிமோனிகளை போல மேட்ரிமோனி ப்ரமோசன் என்ற பெயரில் வரன்களின் புகைப்படங்கள் பேஸ்புக்கிலோ, யூடிபிலோ வெளியிட்டு எப்போதும் விளம்பரம் செய்ததில்லை.
அகமுடையார்மேட்ரி பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான மேட்ரிமோனி!
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 072005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN





இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

மிக்க நன்றி அண்ணா உங்கள் பதிவு எனக்கு மேலும் நற்பணி செய்ய துண்டுகிறது அண்ணா
மேலும் அகமுடையார் ஒற்றுமை.காம்
தளத்தின் வாயிலாக நாங்க தமிழகம் முழுவதும் உள்ள அகமுடையார் சங்கங்களின் செயல்பாடுகளை அறியமுடிகிறது.
மேலும் அகமுடையார் ஒற்றுமை.காம் முகநூல் தளத்தை நாங்கள் தினதந்தி செய்தி நாழிதழக்கு இனையாக பார்க்கின்றோம் அண்ணா
ஒட்டு மொத்த மாமன்னர் மருதுபாண்டியர்கள் & அகமுடையார் சங்கங்கள் சார்பாக உங்களுக்கு நன்றிகளை சமர்பிக்கின்றோம் அண்ணா