நான் மு.சக்திகணேஷ் மதுரை ,திருமங்கலம் பகுதியை சேர்ந்த நான்
அகமுடையார் ஒற்றுமை இணையதளம்,பேஸ்புக் பக்கம், யூடிப் சேனலை 2014ம் வருடம் முதல் முதல் நடத்தி வருகின்றேன்.
தந்தை பெயர்: மா.முனியான்டி சேர்வை(அகமுடையார்)
தந்தை வழி பாட்டனார்: வல்லந்தை(கமுதி) , மாயன் சேர்வை (அகமுடையார்)
தாய்வழி பாட்டனார்: திருமங்கலம் கம்பரன்பர் வே.ராஜீ சேர்வை(அகமுடையார்)
குலதெய்வம் : தீர்த்தக்கரை இராக்காயி அம்மன் (அழகர்கோவில்)
பல்வேறு பட்டங்களால் பிரிந்து இருக்கும் அகமுடையார்கள் இணைந்து ஒன்று சேரவேண்டும் ஒற்றுமையாக சேர்ந்து வெற்றி பெற வேண்டும் என்பதுவே நமது நோக்கம் ஆகும். அதனாலேயே நமது இணையதளம், பேஸ்புக் மற்றும் யூடிப் பக்கங்கள் ” அகமுடையார் ஒற்றுமை ” என்ற பெயரில் உருவாக்கி இயங்கிவருகின்றோம்.
மேலும் அதிக தகவல்கள் விரைவில் பகிர்ந்துகொள்ளப்படும்.

எனது தந்தையார் அமரர் திரு. மா.முனியான்டி சேர்வை(அகமுடையார்) அவர்களுடன்

நமது தனிமுயற்சியில் இத்தளத்தை நடத்தினாலும் நமது ஆய்வுக்கு தேவையான வரலாற்று தரவுகளை அவ்வப்போது வழங்கிவரும் திரு,பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு இங்கு நன்றி கூறகடமைப்பட்டுள்ளோம்.
அதே போல் மற்ற எல்லா அகமுடையார் தலைவர்கள் மற்றும் அகமுடையார் சமுதாய மக்களின் ஒத்துழைப்பையும் நாம் வேண்டுகிறோம்.
நமது பணியில் இணைந்து பணியாற்ற அல்லது உதவி செய்ய விரும்புபவர்கள் நமது பேஸ்புக் பக்கத்தில் ஏதேனும் பதிவில் கமேண்ட் செய்யலாம் அல்லது நமது பேஸ்புஸ் பக்கத்திற்கு இன்பாக்ஸ் செய்தி அனுப்பலாம்.
பேஸ்புக் பக்கம் லிங்க்-கிளிக் செய்க