முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர்
மாமன்னர் சின்ன மருது பாண்டியர் பிறந்த தினத்தை முன்னிட்டு
ஒருங்கிணைந்த #வேலூர் மாவட்டம் #கணியம்பாடி #திருப்பத்தூர்
போன்ற பகுதிகளில்
#மருதிருவர்_இலவச_கல்விமையம் தொடங்க உள்ளது
மாமன்னர் மருதுபாண்டியர்களின் வீரத்தையும் தியாகத்தையும் நினைவுகூறும் வகையில் அவர்களின் பிறந்தநாளில் ஏழை எளிய மாணவர்கள் கல்வி கற்க வசதியாக அனைத்து அரசு போட்டி தேர்வுக்காக இலவச பயிற்சி மையம் தொடங்க
இன்று வேலூர் மாவட்டத்திற்கு வருகை புரிகிறார் மதிப்புக்குரிய
அண்ணன் Karu Athinarayanan அவர்கள்
மேலும் அனைத்து இளைஞர்களும் கல்வி மையத்தில் சேர்ந்து போட்டித் தேர்வில் வெற்றி பெற்று வாழ்விலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
#சின்னமருதரசர் 👑🔰🔥 #அகமுடையார் 🔥
தகவல் உதவி: போர்குடி அகம்படியர் Facebook Page
தொடர்புடைய செய்திகள்:
#கங்கைகொண்டு_கடாரம்வென்ற #நம்_குலப்பெரும்பாட்டன் #இராஜேந்திரசோழனுக்கு #மருதுசேன...
அப்பலை கிராம காளாஞ்சி உரிமை குறித்த ஒலைமுறி ஆவணம்- அகமுடையார் ஆவணங்கள்
இன்றைய திருப்பத்தூர் மருதுபாண்டியர் குருபூஜை நிகழ்வில் அதிமுகவின் ஐந்து மந்திரி...
திண்டிவனம் திரௌபதி அம்மன் திருக்கோவில்! அகமுடையார் முதலியார் உற்சவம் நேற்று(07-0...
சென்னை பர்மாநகர் திருவிழா தமிழகம் முழுவதும் பர்மா நகர் என்றாலே போர்குடி அகம்படிக...
இது #திருவண்ணாமலை மாவட்டம்,, கலசப்பாக்கம் தொகுதி, பெரிய அகமுடையார் கிராமங்கள் ( ...
பிள்ளைப் பெயர்ச்சி | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY
1980களில் மன்னார்குடி தங்க சூர்ய பிரபை மண்டகப்படியில் நடைபெற்ற நிகழ்வுகள் சம்பந...
#அகம்படி_விநாயகர்
#தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வடகரையில் பாயும் காவிரி ஆற்றின...
சுற்றுச்சூழல் குறித்த தனது தொடர்ந்த பணிக்காக நம் அண்ணன் திரு.குழந்தைவேலு அவர்கள்...
தங்க கவசங்களுடன் ஜொலிக்கும் ஐயா மருதரசர்கள்
தஞ்சை ஒரத்தநாடு அருகே வடசேரி கிராமத்தை சார்ந்த இயக்குனர் தெய்வதிரு. S.P ஜனநாதன் ...
Leave a Reply