#விவேகம் #உதித்த #தினம்
உலகிலேயே ஆங்கிலேயர்களால் சிங்கத்தை அடைக்கும் இரும்புக் கூண்டிற்குள் அடைத்து சென்று, அக்கூண்டோடு தூக்கிலிடப்பட்ட ஒரே வீரத்தமிழன் சிவகங்கை சீமையின் மாமன்னர் சின்ன மருது பாண்டியர் மட்டுமே ஆவார்…!!!
ஆயுதங்களை தாண்டி எழுத்தின் மூலம் #ஜம்புத்தீவு_பிரகடனம் எனும் முதல் இந்திய சுதந்திரப் போர் பிரகடனம் வெளியிட்டு வெள்ளையனை எதிர்த்த முதல் தமிழனும் இவரே…!!!
சின்ன மருது பாண்டியரின் 269 வது பிறந்த நாள் (ஜெயந்தி விழா) இந்நாளில் எம் மன்னவரின் பெரும் புகழை போற்றி வணங்குகிறோம்…!!!
தகவல் உதவி: போர்குடி அகம்படியர் Facebook Page
தொடர்புடைய செய்திகள்:
இம்முறை குருபூஜைக்கு இராமநாதபுரத்திலிருந்து அகமுடையார் உறவுகள் 100 வண்டிகளில் கா...
இராமநாதபுரத்தை சேதுபதிகளுக்கு முன்பே ஆண்ட அகமுடையார்கள்!
-----------------------...
வீரகுல அமரன் இயக்கம் சார்பாக திருப்புவனத்தில் இன்று 17/12/2017 நடக்க இருந்த அக...
திருச்சி நிகழ்வின் மேலதிகப் புகைப்படங்கள்! திரு.பழ.நெடுமாறன், திரு.வேல்முருகன்....
சேர்வை கொண்டை-மறந்து போன அகமுடையார் அடையாளங்கள்!
Real Meaning Of Agambadiyar Caste Name
சேது மார்க்கத்தில் கள்ளர் தொல்லையை ஒழித்து சேதுபதியின் அன்பைப் பெற்ற சோளகை சேர்வை(அகமுடையா
அனைத்து அகமுடையார் சொந்தங்களின் கவனத்திற்கு!!
தமிழகத்தின் கலாச்சாரத்தில் இருந்...
மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு காளையார்கோவிலில் நேற்று (27-10-2016) நடைபெற்ற பால்குட விழா-ப
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மருதுபாண்டியர்களால் கட்டப்பட்ட சேர்வைக்காரர் மண்ட...
பேசும் படம்!
காட்பாடி அடுத்த #திருவலம்_அகமுடையார்_மண்டகப்படி.... இனி நம் சாதிய அடையாளத்தோடு ம...
Leave a Reply