#வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த
#மேல்_அரசம்பட்டு எனும் கிராமம்…உருத்தான போராடும் குணம் கொண்ட எம்மின மக்கள்..எந்நிலையிலும் தன்நிலையை விட்டுக்கொடுக்காத #போர்க்குடி_அகம்படியர்கள்🔰…கடந்த ஏப் 20 ஐயா சின்ன மருதுபாண்டியரின் பிறந்த நாளையொட்டி கொடி கம்பம் & கல்வெட்டு ,#வேலூரின்_தாட்டியர் அண்ணன் அப்பு பாலாஜி அவர்களால் திறக்கப்பட்டது..உடன் கிராம அகமுடைய மக்கள்😍🔰..
மேலும் மேல்அரசம்பட்டு அரசு பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு,புத்தகமும் வழங்கப்பட்டது🤝👌
தகவல் உதவி: போர்குடி அகம்படியர் Facebook Page
தொடர்புடைய செய்திகள்:
நேற்று ஆரணியில் நடைபெற்ற மருதுபாண்டியர் குருபூஜை நிகழ்வு புகைப்படங்கள் -தொகுப்பு...
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மருதுபாண்டியர்களால் கட்டப்பட்ட சேர்வைக்காரர் மண்ட...
#குருபூஜைக்கு இன்னும் 93 நாட்களே உள்ளன!
#சென்ற ஆண்டு நம் அகமுடையார் வாழும் கிர...
சிவகங்கை உடையான் சேர்வை-முத்தழகு சேர்வை எனும் இரு அகமுடையார் சகோதர்களின் நடுகற்கள் வழிபாடு
விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் மாமன்னர்கள் மருதுபாண்டியர் கட்டிய சத்திரத்தில்...
செய்தி: பட்டியலினத்தைச் சேர்ந்த ஏழு உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து, 'தேவேந்திரகுல வே...
வல்வேற் கட்டியர்"(குறுந்தொகை:11)
போராடும் தானை கட்டி"(அகம்226)
கொங்கணர், கல...
மருதுபாண்டியரின் சுதந்திரப் பிரகடனுமும்-கோர்லே எனும் ஸ்காட்லாந்து அதிகாரியின் க...
அகமுடையாரின் அதிகாரி பட்டம்!
இது #திருவண்ணாமலை மாவட்டம்,, கலசப்பாக்கம் தொகுதி, பெரிய அகமுடையார் கிராமங்கள் ( ...
லட்சிய நடிகர் எஸ் எஸ் இராஜேந்திரன் அகமுடையார் 1981ம் வருடம் நடத்திய ஜல்லிக்கட்ட...
#குருபூஜைக்கு இன்னும் 81 நாட்களே உள்ளன!
#சென்ற ஆண்டு நம் அகமுடையார் சமுதாயம் பெ...
Leave a Reply