First
ஆவணங்களை தேடி….
நேற்று (02.09.2022) ஞாயிற்றுக்கிழமை மதுரையில் நடைபெறும் புத்தக திருவிழாவில், அகமுடையார் அரண் ஆவண நூலக சேகரிப்பிற்காக பல்வேறு நூல்கள் வாங்கப்பட்டது.
அந்நூல்களின் பட்டியல்,
1) இந்திய இலக்கியச் சிற்பிகள் – மீரா,
இரா.மோகன், சாகித்திய அகாதெமி
வெளியீடு, விலை : ரூ 50 /-
2) நெஞ்சம் நிறைந்த நினைவுகள்,
கலைமாமணி A.C.திருலோகசந்தர்,
மீனாட்சி பிரசுரம், விலை : ரூ 250 /-
3) சினிமா சீக்ரெட், (பாகம் – 4),
கலைஞானம், நக்கீரன் வெளியீடு,
விலை : ரூ 150 /-
4) சினிமா சீக்ரெட், (பாகம் – 5),
கலைஞானம், நக்கீரன் வெளியீடு,
விலை : ரூ 150 /-
5) மணியம்மையாரின் போர்க்குணம்,
பல்லடம் தேன்மொழி,
அறிவுச்சுடர் வெளியீடு, விலை : ரூ. 30 /-
6) புதுவை – ஈழம் இலக்கிய உறவுகள்,
முனைவர் நாக.செங்கமலத்தாயார்,
மித்ர வெளியீடு, விலை : ரூ. 40 /-
7) தொழிற் கல்வியின் முன்னோடி பி.டி.லீ.செங்கல்வராய நாயக்கர் வாழ்வும் – வரலாறும்,
முனைவர் ஜெ.யமுனாதேவி,
பிரிய சூரியா பதிப்பகம், விலை : ரூ 260 /-
8) நமது கச்சத்தீவு, புலவர் செ.இராசு,
வேலா வெளியீட்டகம், விலை : ரூ 100 /-
9) வம்சமணி தீபிகை,
பதிப்பாசிரியர், இளசை மணியன்,
பரிசல் புத்தக நிலையம்,
விலை : ரூ 230 /-
10) தமிழகத்தில் சாதிகள் – சாதிக் கலப்பும் புதிய சாதி உருவாக்கமும்,
தீ.ஹேமமாலினி, தடாகம் வெளியீடு,
விலை : ரூ 150 /-
11) ஆயர்கள்,
சா.கருணாகரன், தடாகம் வெளியீடு,
விலை : ரூ 200 /-
12) மேலப்பாளையம் முஸ்லீம்கள்,
பே.சாந்தி, யாதுமாகி பதிப்பகம்,
விலை : ரூ 40 /-
13) நா.வா-வின் புரட்டுகளும் அருந்ததியர் வரலாறும்,
ம.மதிவண்ணன், வெள்ளைக்குதிரை வெளியீடு, விலை : ரூ 15 /-
14) சாதி : எதிர் வர்க்கம்- சி.பி்.எம்.முன் வைக்கும் கிருமிலேயர் ஒரு விவாதம்,
ம.மதிவண்ணன், கருப்பு பிரதிகள் வெளியீடு, விலை : ரூ 70 /-
15) திருக்குர்ஆன்
பட்டேல் பதிப்பகம், விலை : ரூ 50 /-
16) குடகு மீட்பே காவிரிக்குத் தீர்வு,
அ.வியனரசு, தமிழ்நெறி பதிப்பகம்,
விலை : ரூ. 100 /-
17) வேளிர் வரலாறு,
ர.பூங்குன்றன், தடாகம் வெளியீடு,
விலை : ரூ 220 /-
18) பாண்டிய நாட்டில் புதிய
கண்டுபிடிப்புகள், ரா.உதயகுமார்,
பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு
மையம் வெளியீடு, விலை : ரூ 180 /-
19) புதுக்கோட்டை மறவர் செப்பேடு,
கரு.இராசேந்திரன், தொல்லியல்
ஆய்வுக் கழகம் வெளியீடு,
விலை : ரூ 170/-
20) தமிழக நடுகல் மரபு,
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்,
விலை : ரூ 100 /-
21) மதுரை நடுகற்கள், ப.தேவி அறிவுசெல்வம், மதுரை தொல்லியல் ஆய்வுச் சங்கம், விலை : ரூ 70 /-
22) முத்தரையர் கல்வெட்டுகள்,
தி.லெ.சுபாஸ் சந்திரபோஸ், பேரா
மீ.சந்திரசேகரன், அகஸ்தியர் நூலகம், விலை : ரூ 90 /-
23) கல்வெட்டுத் தீர்ப்பு, ரெங்கலெ.வள்ளியப்பன், விஜயா பதிப்பகம், விலை : ரூ 120 /-
24) மாத்தூர் கோயில்,
மா.சந்தரமூர்த்தி, மணிவாசகர் பதிப்பகம், விலை : ரூ. 14 /-
25) இந்தி ஒரு வரலாற்றுச் சுருக்கம்,
கார்த்திக் புகழேந்தி, Be4 Books,
விலை : 40/-
26) ஆங்கில மாயை,
நலங்கிள்ளி, விஜயா பதிப்பகம்,
விலை : ரூ 80 /-
27) அவதூறுகளை முறியடிப்போம் –
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டமும்
அவதூறுகளுக்கான மறுப்புகளும்,
தொகுப்பாசிரியர், மகாராசன்,
பாலை வெளியீடு, விலை : ரூ 90 /-
28) திணையியல் கோட்பாடு,
பாமயன், தடாகம் வெளியீடு,
விலை : ரூ 60/-
29) தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல்,
தீ.கார்த்திக், இயல்வாகை வெளியீடு, விலை : ரூ 130 /-
30) மன்னார் கண்ணீர்க் கடல்
இராமேஸ்வரத் தீவு மீனவர்கள்,
வறீதையா கான்ஸ்தந்தின்,
தடாகம் வெளியீடு, விலை : ரூ 120 /-
31) மழைக்காடுகளின் மரணம்,
நக்கீரன், காடோடி வெளியீடு,
விலை : ரூ 30/-
32) அலையாத்திக் காடுகள்,
நக்கீரன், காடோடி வெளியீடு,
விலை : ரூ 30/-
33) அலையாத்தி காடுகள்,
முனைவர் மா.மாசிலாமணி செல்வம்,
காக்கைக் கூடு வெளியீடு,
விலை : ரூ 70/-
34) கண்ணுக்குத் தெரியாமல் களவுபோகும் நீர்,
நக்கீரன், காடோடி வெளியீடு,
விலை : ரூ 30/-
35) குப்பை, லாரி பேக்கர்,
மாவிலை வெளியீடு, விலை : ரூ 90/-
36) பனை உணவும் மருந்தும்,
அழகேஸ்வரி, இயல்வாகை வெளியீடு,
விலை : ரூ 50 /-
37) பழங்களில் செயற்கை இரசாயன
தாக்குதல்…., மரு.வி்.விக்ரம்குமார்,
காக்கைக் கூடு வெளியீடு,
விலை : ரூ 20 /-
38) சிட்டு குருவிகளின் வாழ்வும்
வீழ்ச்சியும், ஆதி.வள்ளியப்பன்,
தடாகம் வெளியீடு,
விலை : ரூ 90/-
39) வரலாற்று நோக்கில் விருதுநகர் மாவட்டம், பொ.இராசேந்திரன், சொ.சாந்தலிங்கம், பாண்டிய நாடு வரலாற்று ஆய்வு மையம் வெளியீடு, விலை : 250 /-
39 நூல்களின் மொத்த விலை : ரூ. 3989 /-
10℅ புத்தக கழிவு : ரூ. 400 /- போக,
ரூ. 3.589 /- மட்டும்.
———————————————–
வரலாற்று தேடலில்…..
சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
கைப்பேசி : 94429 38890.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்