• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

உறவுகளுக்கு வணக்கம்! திருக்கோயிலூர் அகமுடையார் (துளுவ வேளாளர்) சங்கம் சார்பில்,…

March 14, 2022 by administrator

உறவுகளுக்கு வணக்கம்!

திருக்கோயிலூர் அகமுடையார் (துளுவ வேளாளர்) சங்கம் சார்பில்,

ஏராளமான இந்து கோயில்களுக்கு அறக்கொடைகளையும்,, திருப்பணிகளையும் செய்தவரும்,

சென்னை மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதல் தனியார் கல்லூரியான, பச்சையப்பன் கல்லூரியின் மூலம் ஏராளமான
ஏழை எளிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டவரும்,

அகமுடையார் குலத்தோன்றல்,
வள்ளல் வி.பச்சையப்ப முதலியார் அவர்களின் 228வது நினைவேந்தல் விழா,

2022 மார்ச் 31ம் தேதி, காலை 11 மணியளவில்,

திருக்கோவிலூர் ஐந்து முனை சந்திப்பில் அவரது உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி, அன்னதானம் வழங்கம் நிகழ்வு நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் அகமுடையார் (துளுவ வேளாளர்) சொந்தங்கள் அனைவரும் இதையே அழைப்பாக ஏற்று, தவறாமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அழைக்கிறோம்..!

அன்புடன் அழைத்து மகிழும்..

கௌரவத் தலைவர்,
தொழிலதிபர் T.K.T.முரளி அகமுடையார்

திருக்கோவிலூர் அகமுடையார் (துளுவ வேளாளர்) சங்கம்.


Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

அகமுடையார் இளைஞர் மற்றும் பெண்களுக்கு-அரசுபணி தேர்வுக்கு பயிற்சி தொடங்க உள்ளது...
Agamudayarsangam.com
முன்னோர் வரலாற்றை காக்காவிட்டால் உனக்கோ உன் சந்திக்கோ வரலாறும் இல்லை வாழ்க்கையும...
முக்கிய தகவல்கள் SMS பெற
நாச்சியார் பட்டம் பெற்ற அகம்படி பெண்கள் ----------------------------------- கல்வ...
பொன்மனச் செம்மல் #எம்ஜிஆர் அகம்படிய நாயர் (மேனன்) #mgr M.G.R இப்படிப் பட்டவரா...
திருப்பத்தூரில் மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை இன்று அதிகாலை கணபதி ஒமம் நடைபெ...

Filed Under: Uncategorized

Primary Sidebar

Recent Posts

  • “வரலாற்று தரவுகளில் அகமுடையார்கள்” என்ற ஓர் புதிய நூல் நம் பார்வைக்கு கிடைத்த…
  • சவளம் எனும் ஆயுதத்தை கொண்ட மூரிவன் அகம்படியர் கல்வெட்டு
  • புதுவை மாநிலம் பாகூர்கொம்யூன்பஞ்சாயத்துக்குஉட்பட்ட ஸ்ரீ வேதாம்பிகைசமேத ஸ்ரீ மூலந…
  • அம்பலூரில் நடைபெற்ற சின்னமருது பாண்டியர் 269 வதுபிறந்தநாள் கல்வி மையம் திறப்பு விழா பாகம் 2
  • மருதிருவர் கல்வி மையத்தின் புதிய கிளைகள் திறப்பு ——————————-…