• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • Shorts
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

ஆளப் போறான் தமிழன்-இயக்குநர் அட்லி அகமுடையாருக்கு நல்வாழ்த்துக்கள் ———-…

October 18, 2017 by administrator Leave a Comment

Spread the love

ஆளப் போறான் தமிழன்-இயக்குநர் அட்லி அகமுடையாருக்கு நல்வாழ்த்துக்கள்
———————————————————————
இங்கு தமிழ் தேசியம் பேசும் பல்வேறு தமிழ் சாதியினர் பலர் உண்மையில் தங்களின் தனிப்பட்ட அரசியல் லாபத்திற்காகவும், சமூகப் பொதுவெளியில் ஒதுக்கப்பட்ட தம் சாதியை தமிழ் தேசியம் பேசுவது வாயிலாக இணையத்திலாவது தமிழர்களாக தம் சாதியை பொதுவெளியில் ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும் என்ற கருத்தியல் ரீதியிலும் செயல்படுகின்றனர்.

ஆனால் அகமுடையார்களில் தமிழ் தேசியம் பேசுவோர் மிகச் சிலரே! அகமுடையார்கள் செயல்வடிவம் ஆனவர்கள்.அவர்களுக்கு மேற்சொன்ன சந்தர்ப்பவாதம் தெரியாது இங்குள்ள பலர் போல் போலி தமிழ் தேசிய வேடம் அணியத் தெரியாது! அகமுடையார்களில் தமிழ் தேசியம் பேசுவார் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையான தமிழனர்வுக்காகவே செயல்படுகின்றனர்.

இன்னும் பலர் தங்கள் உணர்வுகளை பேச்சில் கூட அல்லாமல் தேவைப்படும் போது தங்கள் உணர்வாலே வெளிப்படுத்துவர் அதுபோலவே ஆளப்போறான் தமிழன் இயக்குநர் அட்லி தனது மெர்சல் படம் மூலம் நன்றாகவே நீரூபித்துள்ளார். தமிழ் திரைப்படங்களில் மறைந்து போன தமிழ் உணர்வை மீண்டும் துவக்க தனது திரைப்படமான “மெர்சல்” படத்தின் மூலம் நல்ல ஓர் அடித்தளம் அமைத்துள்ள
சகோதரர் அட்லிக்கு நமது நல்வாழ்த்துக்கள்.

பின்குறிப்பு:
தமிழர்ன்னு சொல்லிட்டு ஏன் “அகமுடையார்” என்று சாதியைக் குறிப்பிடுகிறீர்கள் என்று கேட்கிறீர்களா? மேலே சொன்ன போலி தமிழ் தேசியவாதிகள் தான் காரணம். அதிலும் குறிப்பாக “தம் சாதியை தமிழ் தேசியம் பேசுவது வாயிலாக இணையத்திலாவது தமிழர்களாக தம் சாதியை பொதுவெளியில் ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும் என்ற கருத்தியல் ரீதியில்” செயல்படும் சில போலி தமிழ் தேசியவாதிகள் சிலர் முகநூலில் அவ்வப்போது அகமுடையார்களை சீண்டிப் பார்க்கும் வேலையச் செய்வதால் அவர்களுக்கான பதிலாகவே இது தரப்படுகிறது.

தமிழக மக்கள் தொகையில் 11-13 சதவீதம் உள்ள அகமுடையார் இனம் தமிழகத்தின் ஒட்டுமொத்த பங்களிப்பில் 75% க்கு மேல் செய்துள்ளது! இன்னும் சொல்லப்போனால் அகமுடையார் தவிர்த்து ஒட்டுமொத்த தமிழ் சாதிகளைச் சேர்த்தால் கூட அகமுடையார்களின் பங்களிப்பை அவர்கள் ஒருநாளும் தொட முடியாது! இணையத்தில் போலி தமிழ்தேசியம் பேசுவோரிடம் இதனை சவாலாகவே வைக்கிறோம்!

உண்மையான தமிழ் உணர்வாளர்களைக் காயப்படுத்த இச்சவால் விடப்படவில்லை ஆதலால் அவர்கள் இதனை பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை!போலிகளுக்கும்,காலிகளுக்குமே இச்சவால்!

பழந்தமிழ் குடியாம் அகமுடையார் பேரினம் என்பதில் பெரிமிதம் கொள்கிறோம்!

அகமுடையார் பேரினத்தின் பங்களிப்பு பட்டியல்(ஓர் பகுதி மட்டும்)
http://www.agamudayarotrumai.com/key-persons

பதிவைப் படித்து இயக்குநர் அட்லி பற்றி மேலும் சில விவரங்களைத் தெரிவித்த
சகோதரர் துரை ராஜேஸ் குமார் அவர்களுக்கு நன்றி!



Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

இந்தி எதிர்ப்பு போராளி செந்தமிழ் காவலர் இலக்குவனார் எனும் அகமுடையார் குலத்தோன்றல...
#சித்தூர்_சிங்கம் #புல்லட்_T_G_சுரேஷ்_அகமுடையார் ஆந்திர முதலியார் நல வாரிய த...
தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகராம் மதுரை மாநகரில் தமிழ்தேசிய வீரசங்கத்தால் ஏற்பா...
அண்ணன் திரு.அரப்பா மற்றும் அண்ணன் திரு.ஜெயமணி அகமுடையார் சகோ துரை ராஜேஸ்குமார் ...
தஞ்சை நாடிமுத்து பிள்ளை(அகமுடையார் ) அவர்களின் சிறு வரலாறு,நாகப்பட்டினம் அகமுடைய...
வெண்பாக்கமுடையார் அகம்படி வெளார்(வேளார்) திருவண்ணாமலை உடையார்- கல்வெட்டு ------...
மாமன்னர்கள் மருதுபாண்டியர் கட்டிய மானாமதுரை சோமேஸ்வர் கோவில் கோபுரம்! ----------...
#மாமன்னர்_மருதுபாண்டியர்கள் வாரிசுதாரர்கள் குழு தலைவர் ஐயா #ராமசாமி_சேர்வைஅவர்க...
Agamudayarsangam.com
அகமுடையார் குலத்தோன்றல், முன்னாள் சபாநாயகர், முன்னாள் தமிழக அமைச்சர் வீரமிகு ...
#வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் அக்டோபர் 24 மருது இயக்கம் சார்...
ஏற்கனவே பார்த்த இலுப்பக்குளம் சோணை முத்தையா போன்ற இரு குலதெய்வங்கங்களின் கதை பற்...

Filed Under: Uncategorized

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Primary Sidebar

Recent Posts

  • கோவையில் #கிருஸ்தவ_அகமுடையார்கள்… மதம் மாறினாலும் நம் சாதி அடையாளத்தை பல சமூக…
  • agamudayar mandagapadi Mannargudi
  • #agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam#muthuvaduganathathevar #thevar
  • #agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam ஜம்புத் தீவு பிரகடனம்
  • agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam#muthuvaduganathathevar #thevar