#அக்டோபர்_24 மருது இளைஞர் இயக்கத்தின் நிறுவனர் அன்பு அண்ணன் #அப்பு_பாலாஜி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அணைக்கட்டு தாலுக்கா குரு ராஜபாளையம் உள்ள வெங்கடாஜலபதி கோவிலில் அண்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (28/5/2022) சனிக்கிழமை காலை எட்டு முப்பது மணி அளவில் சிறப்பு பூஜை நடைபெற்றது
தகவல் உதவி: போர்குடி அகம்படியர் Facebook Page
தொடர்புடைய செய்திகள்:
#கரூர் மாவட்டம், கல்லடை கிராம #அகமுடையார்கள் நடத்தும் திருவிழா
மருது சேனை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
இன்று வேலூரில் “அக்டோபர் 24 மருது இயக்கம்”ஏற்பாட்டில் நடைபெற்ற மாமன்னர் மருது...
இன்று (11-02-2022) வெள்ளிக்கிழமை, தேனி மாவட்டம், கூடலூர் லோயர் கேம்ப், பென்னி...
ஆரணி அடுத்த குண்ணத்தூர் #அக்னி_வசந்த விழாவில் குன்னத்தூர் அகமுடையார் சங்கம் சார்...
2022ம் வருடத்தில் நடைபெற்ற வள்ளல் பச்சயப்ப முதலியார் நினைவேந்தல் நிகழ்வு தொகுப்பு 1
விழுப்புரம் மாவட்டம் #திண்டிவனத்தில் தனியார் மண்டபத்தில் #அகமுடையார்_சமுதாய_விழி...