#மருதுசேனை_விழுப்புரம்_மாவட்டம்
#அகமுடையார் பேரினத்தின் ஒப்பற்ற ஒரே தலைவர் Karu Athinarayanan அவர்கள் தலைமையை ஏற்று இன்று #விழுப்புரம்_மண்டல_பொறுப்பாளர்கள் ஆக பொறுப்பேற்கும் இனப்பற்றாளர்கள் அனைவருக்கும் சமுதாய பணி சிறக்க வாழ்த்துகள்
என்றும் நல்லாதரவுடன்
அம்பலூர் எழில் இராவணன் அகமுடையார்
மாநில துணை பொதுச்செயலாளர்
மருதுசேனை
இப்பதிவு அம்பலூர் எழில் இராவணன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அம்பலூர் எழில் இராவணன் அகமுடையார் பக்கம் லிங்க்
அம்பலூர் எழில் இராவணன் அகமுடையார் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
❤️❤️❤️❤️
நன்றி அண்ணா, இன்று மருது சேனையில் விழுப்புரம் மண்டல பொறுப்பாளர்களாக பொறுப்பேற்று இருக்கும் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு. முருகன் அகமுடையார் இணை செயலாளராக அண்ணன் திரு. வேணுகோபால் அகமுடையார் இளைஞரணி செயலாளராக அன்பு தம்பி திரு. ஞானப்பிரகாசம் அகமுடையார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்🤝🤝🤝👍👍👍🙏🙏🙏💪💪💪
அனைவரின் சமுதாய பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐
வாழ்த்துக்கள்