First
அம்மணி அம்மன் மடத்தை இடித்த செயலை வன்மையாக கண்டிக்கின்றோம்! தெற்கும் வடக்கும் இணைந்தால்…
—————————–
வடக்கே திருவண்ணாமலையில் இராஜகோபுரம் அமைத்தார் அகமுடையார் குலத்தோன்றல் அம்மணி அம்மன்!
தெற்கே காளையார்கோவிலில் இராஜகோபுரம் அமைத்தார் அகமுடையார் குலத்தோன்றல் கள் மருதுபாண்டியர்கள்.
அப்படிப்பட்ட அம்மணி அம்மன் பெயரால் திருவண்ணாமலையில் அமைந்த மடத்தை ஆக்கிரமிப்பை அகற்றுகிறோம் என்ற பெயரில் இடித்திருக்கிறார்கள்!
திருவண்ணாமலை இராஜகோபுரத்தை கட்டிய அம்மணி அம்மாவின் தியாகத்தை இப்படித்தான் நினைவுகூர்வதா!
ஆக்கிரமிப்பை அகற்றுகிறோம் என்ற பெயரில் அகமுடையார் குலத்தோன்றல் அம்மணி அம்மாவின் பெயரில் அமைந்த பழமையான மடத்தையும் இடித்த செயலை வன்மையாக கண்டிக்கின்றோம்!
அம்மணி அம்மனுக்கு மடம் இருந்த இடத்தில் அம்மணி அம்மன் சிலை வேண்டும் என்பதொடு மருதுபாண்டியர் சிலையும் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்களெ! இன உணர்வு என்பது!
உடனடியாக கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.அதற்கு அகமுடையார் அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும்.
புகைப்படங்கள் உதவி: திரு.பாலமுருகன் அகமுடையார் (நிறுவனர்.அகமுடையார் அரண்)
முன்னதாக
அம்மணி அம்மாள் மண்டபத்தை மண்டபத்தை இடித்ததற்காக எஸ்பி ஆபிஸ் கலெக்டர் ஆபிஸ் ஐஜி ஆபீஸ் இது கட்டி தர வேண்டும் என்று இன்று திருவண்ணாமலை மாவட்ட மூன்று இடத்திலும் மனுக்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது அதனுடன் சேர்ந்து மருது பாண்டியர்கள் சிலையை அமைக்க வேண்டும் என்று அகமுடையார் சமுதாயம் சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்