துளுவ வேளாளர் அகமுடையார் சாதியின் ஓர் பிரிவே – மற்ற வெள்ளாளருக்கு சில கேள்விகள்

Spread the loveதுளுவ வேளாளர் என்போர் அகமுடையார் சாதியின் ஒர் பிரிவே ஆகும். தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற வரலாற்று ஆசிரியர்களான திரு.இல.தியாகராசன் மற்றும் சரித்திர செம்மல் ச.கிருஷ்ணமூர்த்தி போன்றோர் துளுவ வேளாளர் என்போர் அகமுடையாரின் உட்பிரிவு என்பதை தெளிவாக தங்கள் நூல்களில் எடுத்துரைத்துள்ளனர்.   இவர்கள் வெறும் வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமல்ல இந்த இருவருமே வடதமிழகத்தை சேர்ந்த துளுவ வேளாளர் ஆவர் ஆக இவர்கள் கூறிய கருத்துக்கள் வரலாற்று தரவுகளை ஆதாரங்களாக கொண்டது என்பதை … Continue reading துளுவ வேளாளர் அகமுடையார் சாதியின் ஓர் பிரிவே – மற்ற வெள்ளாளருக்கு சில கேள்விகள்