First
#எங்கு நோக்கிலும் “மருது பாண்டியரே”
#வரலாறு என்பது விதைக்கப்பட்ட இடத்தில் புதைக்கப்படுவது அல்ல… புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து விதைக்கப்படுவது..!
#இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகில் சாத்தங்குடி கிராமத்தில் உள்ள, ஊரணியிலிருந்து நேற்றைய தினம் முதல் இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் சிவகங்கை சீமையின் மாமன்னர் மருது பாண்டியர்களின் முழு உருவ சிலை கண்டெடுக்கபட்டுள்ளது…!!!
#எத்தனை அழகு! எத்தனை கம்பீரம்! எத்தனை தெய்வாம்சம்! வாழ்க மாமன்னர் மருதுபாண்டியர்கள்🙏
#கற்பனைக்கு நினைவுச் சின்னம் அமைத்து வரலாற்றுப் பிழையை ஏற்படுத்தி தற்போது சிலை வைக்க துடிக்கும் அரசாளர்களே….! உண்மைக்கு சிவகங்கை சீமையில் சிலை வைத்து செய்த பாவத்தை போக்கிக் கொள்ளுங்கள் 🙏
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்