First
தாய் மண்ணின் மீது மிகுந்த அன்புடையார்
அறம் நெறி தவறா அறிவுடையார்
வீரமுடையார்,விவேகமுடையார் விசுவாசமுடையார்
உறுதி கொண்ட கொள்கையுடையார்
புறமுதுகு காட்டாதவர் எனும் புழுடையார்
மண்ணை காத்த மானமுடையார்
ஆங்கிலேயேனும் அஞ்சி நடுங்கிய
ஆற்றலுடையார்
நாடு காக்க தன் உயிர் தந்த
நல் அகமுடையார்களான முப்பாட்டன்கள் சீவகங்கை சீமை ஆண்ட பேரரசர்கள்,ஜம்புத்தீவு பிரகடனம் இயற்றிய ஜாம்பவன்கள்
#மாமன்னர்_மருதுபாண்டியர்கள் சிலை திறப்பு நிகழ்வு 🙏🙏
மன்னை மண்ணின் #மாமன்னர்_மருதுபாண்டியர்_திருமண_மண்டப_வளாகத்தியிலேயே மாமன்னர்களின் வரலாற்றை மக்களுக்கு பறைசாற்றும் வகையில் இந்த சிலையினை நிறுவிய #அகமுடையார் #கல்வி_வளர்ச்சி மற்றும் #பொதுதர்ம_அறக்கட்டளைக்கு
#திருத்தணி_அகமுடையார்_சங்கம் சார்பாக வாழ்த்துகளும் நன்றிகளும் தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🙏
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்