First
கண்ணீர் அஞ்சலி !
**********************
தமிழ்நாடு அகமுடையார் மக்கள் மகாசபையின் அலுவலகப் பொறுப்பாளர்,இன மான உறவினர்
திரு இராமசாமி சேர்வை அவர்கள் இன்று இயற்கை எய்தினார் !
அன்னாரது ஆன்மா மருதிருவர் திருவடி
நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.இறுதிச் சடங்குகள் இன்று 18/3/23 மாலை 4 மணியளவில் பழங்காநத்தம் தண்டல்காரன்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்பதை துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்பதிவு அண்ணன் திருப்பரங்குன்றம் Venkatesh Ogun பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அண்ணன் திருப்பரங்குன்றம் Venkatesh Ogun பேஸ்புக் லிங்க்
அண்ணன் திருப்பரங்குன்றம் Venkatesh Ogun குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்