First
மருதிருவர் கல்வி மையத்தின் புதிய கிளைகள் திறப்பு
—————————————-
மதுரை திருப்பரங்குன்றத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மருதிருவர் கல்வி மையத்தின் அரசு போட்டி தேர்வுக்கிறான இலவச இரு புதிய கிளைகள்
வடதமிழகமான வேலூர் மாவட்டம் கணியம்பாடி மற்றும் அம்பலூரிலும் மருது சேனை நிறுவனத்தலைவர் திரு. ஆதி நாராயணத்தேவர் அவர்களால் நேற்று 20-04-2022 அன்று திறக்கப்பட்டது.
முன்னதாக சின்ன மருதுபாண்டியரின் 269 வது பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.
வேலூர் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த அகமுடையார் மற்றும் துளுவ வேளாளர் மாணவ மாணவியர் இந்த இலவச பயிற்சி மையத்தில் இணைந்து பயனடையுமாறு அகமுடையார் ஒற்றுமை பக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
அம்பலூர் அலுவலக தொடர்பு எண்கள்: 99446 00759, 97515 01132
புகைப்பட உதவி: திரு. மருதமுத்து அவர்கள் – மருதிருவர் கல்வி மையம் தலைமை அலுவலகம் மற்றும் மருது சேனை பேஸ்புக் பக்கம்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
வாழ்த்துகள்
அகமுடையார் என்றும் ஒற்றுருமையுடன் செயல்பட்டால் நம்மளை யாரும் நெருங்க முடியாது