17ம் நூற்றாண்டில் வாழ்ந்த மேலமன்று தலைவர் மங்கல்ரேவு ஆனைவெட்டி திருமால் தேவர் …

Spread the love

17ம் நூற்றாண்டில் வாழ்ந்த மேலமன்று தலைவர் மங்கல்ரேவு ஆனைவெட்டி திருமால் தேவர் (அகமுடையார்) பற்றி இணையத்தில் இதுவரை பதியாத தகவல் தெரிந்தவர்கள் கமேண்டில் தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன்.

இவர் பற்றி நாம் சேகரித்திருக்கும் செய்திகளில் கூடுதல் செய்தியாக சேர்க்க இத்தகவல்கள் தேவைப்படுகின்றது.

மேலும் பல்வேறு அகமுடையார் பற்றி நூற்றுக்கணக்கான கல்வெட்டுக்கள்,செப்பேடுகள், ஆவணங்கள் வழியான செய்திகள் நாம் வெளியிட இருந்தாலும், நாம் வெளியிடும் செய்திகளை வாசிப்பதோடு எப்போதும் மெளனமாகவே கடந்து செல்லும் அகமுடையார்கள் மெளனத்தை கலைந்து தங்களுக்கு தெரிந்த செய்திகளை ஒவ்வொருவரும் பகிரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

தெரிந்தவர்கள் மறவாமல் கூறுங்கள்.


Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
அறிமுகம் செய்பவர்களுக்கு Project Cost 15% அளிக்கப்படும் --------------------- அக...
மே-5 அகமுடையாருக்கு முக்கியமான நாள்( கோவை அவிநாசிலிங்கம் செட்டியார் பிறந்த தினம்,வாட்டாக
சுற்றுச்சூழல் குறித்த தனது தொடர்ந்த பணிக்காக நம் அண்ணன் திரு.குழந்தைவேலு அவர்கள்...
சின்னமருதுவின் எளிய வாழ்க்கை சொல்லும் பாடம்- அகமுடையார்கள் முக்கியமாக கற்றுக்கொள்ள வேண
கி.பி 1600 ஆண்டுக்கு முன்பே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய அகமுடையார்கள் Agamudayar Community Used the V...
இராமநாதபுரத்தில் இருந்து குருபூஜைக்கு வரவிரும்பும் உறவுகள் தொடர்பு கொள்ளவும்!
அகமுடையாரின் அதிகாரி பட்டம்!
முக்கிய‌ அகமுடையார் அமைப்புகளும் முகவரிகளும் | Agamudayar Otrumai.com
மாமன்னர் மருதுபாண்டியர்கள் குருபூஜை
மதுரையில் வீரத்தைப் பறைசாற்றும் போஸ்டர்கள்! -உறுத்தலான ‘பராக்கிரம’ பின்னணி!
திருமங்கலம் தெற்குத் தெரு அகமுடையார் இளைஞர்கள் Thirumangalam South Street Agamudayar Community
சில நேரம் பதிவுகளில் படங்கள் சரிவர தெரியாமல் இருக்கலாம். அதுபோன்ற சந்தர்பங்களில் மேலே உள்ள Source பட்டனை கிளிக் செய்தால் பேஸ்புக்கில் நாங்கள் செய்த பதிவிற்கு செல்லும் படங்களை சரியாக பார்க்கலாம்.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar
Logo