First
17ம் நூற்றாண்டில் வாழ்ந்த மேலமன்று தலைவர் மங்கல்ரேவு ஆனைவெட்டி திருமால் தேவர் (அகமுடையார்) பற்றி இணையத்தில் இதுவரை பதியாத தகவல் தெரிந்தவர்கள் கமேண்டில் தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன்.
இவர் பற்றி நாம் சேகரித்திருக்கும் செய்திகளில் கூடுதல் செய்தியாக சேர்க்க இத்தகவல்கள் தேவைப்படுகின்றது.
மேலும் பல்வேறு அகமுடையார் பற்றி நூற்றுக்கணக்கான கல்வெட்டுக்கள்,செப்பேடுகள், ஆவணங்கள் வழியான செய்திகள் நாம் வெளியிட இருந்தாலும், நாம் வெளியிடும் செய்திகளை வாசிப்பதோடு எப்போதும் மெளனமாகவே கடந்து செல்லும் அகமுடையார்கள் மெளனத்தை கலைந்து தங்களுக்கு தெரிந்த செய்திகளை ஒவ்வொருவரும் பகிரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.
தெரிந்தவர்கள் மறவாமல் கூறுங்கள்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்