தெற்கு ,வடக்கு, மேற்கு,டெல்டா பகுதி என்று பிரிந்துகிடந்த அகமுடையார் பேரினத்தை வரலாற்றை எடுத்துக்காட்டி இணைக்க செய்ய பிள்ளையார் சுழி போட்டவரும் ,ஒவ்வொரு மாதத்தின் பெரும்பாலான நாட்களையும் பேருந்திலேயே பயணம் செய்து தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களுக்கும் சென்று அகமுடையார் சமுதாயத்திற்கு ஒற்றுமையை ஏற்படுத்தி வரும்
அகமுடையார் அரண் நிறுவனர் திரு.பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
இவரது உழைப்பையும் பணியையும் இனியேனும் அகமுடையார் சமுதாயம் தக்க முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஏனென்றால் பொருளாதாரத்தை மட்டுமே நோக்கி ஓடும் இந்நேரத்தில் இப்பணியை செய்ய 70 இலட்சத்திற்கு மேலான அகமுடையார் பேரினத்தில் இவரை போன்ற ஓரிருவரே உள்ளனர். புரிந்துகொள்ளுமா சமுதாயம்!
Source Link:
Source
தொடர்புடைய செய்திகள்:
நமது சொந்தக்காரர் வீரர் மதுரை மண்ணின் மைந்தர் வாழ்த்துக்கள் அலங்கா…
என்னை ஆச்சர்யத்திற்குள்ளாக்கிய படம்! கண்டிப்பாக ஏதோ ஒர் கிராமத்தில் இருந்து வந்த...
துளுவ வேளாளர்கள் யார்?/ பாலமுருகன் அகமுடையார் Interview / Yellow Lotus Tv
டிசம்பர் 15 ஆன இன்று இந்திய விடுதலை வீரர்கள் மருதுபாண்டியர்களை வணங்கிடும் மாணவ...
மாமன்னர் மருதுபாண்டியர்கள் வேளாளரா?
---------------------------------------
ம...
இராமநாதபுரம் பிரதானி முத்திருளப்ப பிள்ளை அகமுடையார் சாதியே! ஆதாரம் 1 -மற்றும் அக...
உடல் இழைத்தாலும் உணர்வு இழைப்பதில்லை.இன்றைய குருபூஜை சிறப்பு புகைப்படம் 2
திருப...