அகமுடையார் பேரினத்தவர்களின் கவனத்திற்கு….
அன்றைய அரசியல் சூழலையும், நாட்டு நடப்புகளையும், உலக அரசியலையும், உள்ளூர் முதல் உலகத் தலைவர்களையெல்லாம் கூட பேசிய பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள், பசும்பொன்னிலிருந்து வெறும் பதினெட்டு மைல் தொலைவிலுள்ள
நரிக்குடி-முக்குளத்தில் பிறப்பெடுத்து சிவகங்கையை 1780 முதல் 1801 வரை ஆண்ட மாமன்னர் மருதுபாண்டியர்களை பேசியது தொடர்பான எந்த குறிப்பும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இன்னும் எளிமையாக சொல்வதென்றால், மாமன்னர் மருதுபாண்டியர்கள் அவதரித்த நரிக்குடிமுக்குளத்திற்கும், பசும்பொன்னுக்கும் பெரிய தூரமில்லை.தன் மன்னருக்காக தன் உயிர் உடைமைகளை இழந்த 500க்கும் மேற்பட்டோர், மருதுபாண்டியர்களின் குடியான அகமுடையார் குடியை சார்ந்தோர் மட்டுமில்லை. அனைத்து சாதியினரும், மதத்தினரும் அந்த எண்ணிக்கைக்குள் அடக்கம்.… More
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்