AGAMUDAYAR CHAMBER OF COMMERCE AND INDUSTRIES அமைப்பின் 2022 — 2023 நிதியாண்டு …

Spread the love

First
AGAMUDAYAR CHAMBER OF COMMERCE AND INDUSTRIES அமைப்பின் 2022 — 2023 நிதியாண்டு நிறைவு கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர்கள் அறிமுக நிகழ்வு இந்த மாதம் 26ம் தேதி நடைபெற இருக்கின்றது.

நாள்: 26/3/2023 (ஞாயிறு)
இடம்: ராம்ரத்னா ரெசிடென்சி மீனாட்சி மிஷன் மருத்துவமனை அருகில்
மாட்டுத்தாவணி, மதுரை.

நிகழ்ச்சி நிரல்

வருகை பதிவு மற்றும் தேனீர்: மாலை 4.00 மணி

கூட்டம் துவக்கம்: மாலை 5 மணி

இறை வணக்கம்

தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை

உறுப்பினர்கள் சுய அறிமுகம்

தலைமை உரை

இதுவரை நாம் அறிக்கை தாக்கல்

நிதிநிலை அறிக்கை

சங்கத்தின் நோக்கங்கள் செயல்பாடுகள் ஒரு விளக்கம்

(மாலை 6மணி முதல் 7மணி வரை)

DIGITAL MARKETING மூலமாக நமது தொழிலை விரிவுபடுத்தும் வழிகள் குறித்த விரிவான விளக்கம் மற்றும் சந்தேகங்களுக்கு பதில்

நமது சங்கத்தின் மூலம் பயன் அடைந்தவர்களின் உரை

உறுப்பினர்களின் கருத்து கேட்பு

பதிலுரை

தீர்மானங்கள் நிறைவேற்றம்

நிறைவுரை

நன்றியுரை

நாட்டுப்பண்

இரவு 8மணி
விருந்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு

(குறிப்பு: மாலை 4.50 மணிக்கு முன்பாக வருகை பதிவேட்டில் கையொப்பமிடும் உறுப்பினர்களில் இருவரை குலுக்கள் முறையில் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும். நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நீங்கலாக)

நமது உறவினர்கள் யாராவது தொழில் செய்பவர்கள் இருந்தால் இந்த கூட்டத்தில் பார்வையாளராக கலந்துகொள்ளலாம்.

தொடர்புக்கு
செயலாளர் விக்னேஷ்
098421 43888





இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo