இம்முறை குருபூஜைக்கு இராமநாதபுரத்திலிருந்து அகமுடையார் உறவுகள் 100 வண்டிகளில் கா…

Spread the love

இம்முறை குருபூஜைக்கு இராமநாதபுரத்திலிருந்து அகமுடையார் உறவுகள் 100 வண்டிகளில் காளையார்கோவிலுக்கு வருகிறார்கள்.அவர்களை வருக,வருகவென வரவேற்கின்றோம்!
இதே போல் பல்வேறு ஊரிலிருந்தும் அகமுடையார் உறவுகள் திரளாக கலந்து கொண்டு இம்முறை குருபூஜை நிகழ்வை சிறப்பாக நடத்தித் தர வேண்டுகின்றோம்!

தென் தமிழகம் ,வடதமிழகம் என தமிழ்நாடு முழுவதும் மருதுபாண்டியர் குருபூஜை இம்முறை சிறப்பாக நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்வை பெரும் செலவிலும் பெரும் முயற்சியிலும் நடத்தும் அகமுடையார் உறவுகள் அதனை தக்கமுறையில் ஆவணப்படுத்துங்கள்! புகைப்படங்கள் எடுப்பதோடு மட்டுமல்லாமல் வீடியோ பதிவும் செய்யுங்கள். ஊடகத்துறையினருக்கு அழைப்பு விடுங்கள்.அடுத்த நாள் செய்தித்தாள்களில் குருபூஜை நிகழ்வை பெருமளவு இடம்பெறச் செய்ய ஏற்புடைய காரியங்களை செயல்படுத்துங்கள்!

இவற்றை அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்திற்கு அனுப்பினால் அனுப்பியவர் பெயர் ஊர் போன்ற தகவல்களுடன் அகமுடையார் ஒற்றுமை இணையதளத்திலும் யூடிப் சேனலிலும் அப்டோட் செய்யப்பட்டு உலகம் முழுதும் உள்ள இலட்சகணக்கான அகமுடையார் உறவுகள் அதனை பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்.
எதற்கும் அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து வையுங்கள்! பின் தகவல்களை அனுப்ப இது எளிதாக உதவும்!
https://www.facebook.com/agamudayarotrumai


Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

புதையல் ரகசியம்-ஒளிந்திருக்கும் புதையல்! அரசு கவனிக்குமா? ----------------------...
சேரர் மன்னர்களும்-அகமுடையாரின் சேர்வை பட்டம் குறித்த நம் பதிவில் "சேரன்" என்ற பெ...
#ctact #dnt களவு சமூகத்திற்குத்தான் குற்றப்பழங்குடி சட்டம் / Yellow Lotus Tv
அகமுடையார் வரலாற்றினை அகமுடையார் ஒற்றுமை வாயிலாகத் தொடர்ந்து எழுதி வருகிறோம்.அது...
வாணாதிராயர்கள் அகமுடையார்களே-கணக்கன் கூட்டத்தார் பட்டயம் -செப்பேட்டுச் சான்றுகள்!
அகமுடையாரின் பட்டங்கள் (மாவட்ட வாரியாக) தகவல் உதவி: அகமுடையார் குரல்,இதழ்-ஜீன் ...
மலையமான்கள் அகமுடையார்களே! நூல்: வேட்டவலம் வரலாறு,ஆசிரியர்: கல்வெட்டறிஞர்.முனைவர...
வேலூர் மாவட்டத்தில் #வடகாத்திப்பட்டியிலும் நேற்று கெங்கையம்மன்திருவிழை நம் #அகமு...
அனைத்து சமுதாய மக்களுக்கும் வரன்கள் இருந்தாலும் அகமுடையார்களுக்கு மிகவும் அதிக ப...
இனி #சோளிங்கரில் அகமுடையார் தனித்து தெரியும்
அன்பில் விளைந்த அமுதமே- கண்ணகி திரைப்பட பாடல் சகலகலா சக்ரவர்த்தி பி.யு சின்னப்பா சேர்வை An
பல்லவராயர் அகமுடையார்களே-கல்வெட்டு 6 -------------------------------------------...
சில நேரம் பதிவுகளில் படங்கள் சரிவர தெரியாமல் இருக்கலாம். அதுபோன்ற சந்தர்பங்களில் மேலே உள்ள Source பட்டனை கிளிக் செய்தால் பேஸ்புக்கில் நாங்கள் செய்த பதிவிற்கு செல்லும் படங்களை சரியாக பார்க்கலாம்.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar
Logo