முத்துசாமி சேர்வைக்கார் ஓவியம் ————————- குறிப்பிட்ட முத்துச்சா…

Spread the love

First
முத்துசாமி சேர்வைக்கார் ஓவியம்
————————-
குறிப்பிட்ட முத்துச்சாமி சேர்வைக்கார்(அகமுடையார்)
ஆங்கிலேயரிடம் பொதுப்பணித்துறை தென் மண்டல ஓவர்சியராகவும் பின் ஓய்வு பெற்ற பின் சிவகங்கை சம்ஸ்தானத்தில் சாலைகள் மற்றும் பொதுபணித்துறை மந்திரியாகவும் பணிபுரிந்தவர்.

இவருடைய காலம்

பிறப்பு: 21-03-1824
இறப்பு: 28-06-1894

இவர்கள் பரம்பரையில் வந்த
திரு. இரா.கற்பூர சுந்தர பாண்டியன் (இந்திய ஆட்சிப்பணி) அவர்கள் எழுதிய “சித்தர்கள் கூறும் இரகசியங்கள்” நூலிலிருந்து.

சொல்வதற்கு நிறைய தகவல்கள் உண்டு. ஆனால் எவ்வளவு பேர் படிப்பீர்கள்,அதிலும் எத்தனை பேர் செய்திகளை பகிரிந்துகொள்வீர்கள் என்பதால்,
மேலும் விவரங்கள் மற்றொரு சந்தர்பத்தில்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

2 Comments
  1. சிறப்பு நமது வரலாற்றை வெளி கொண்டு வாருங்கள்…….

  2. எங்க தாத்தா மா.முத்துசாமி சேர்வை சிவகங்கை சீமையில் ஜமீன் குடும்பத்தில் மந்திரியாக இருந்தார் அவருடைய தந்தை மகன் அவர்களின் குடும்பங்கள் மேலும் பல்லாயிரக்கணக்கில் வாழ வேண்டும்

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?