தமிழ் தேசிய வீரசங்க இயக்க நிறுவனர்- திரு. மருது பாலா அவர்கள் இன்றைய குருபூஜை நிக…

Spread the love

தமிழ் தேசிய வீரசங்க இயக்க நிறுவனர்- திரு. மருது பாலா அவர்கள் இன்றைய குருபூஜை நிகழ்வின் போது எனக்கு (சக்திகணேஷ்- நிர்வாகி- அகமுடையார் ஒற்றுமை இணையதளம் ) சால்வை போர்த்தியாக வேண்டும் என்றார்.சரி அவர் ஆசையை ஏன் கெடுப்பானேன் ஒரு விளம்பரமாக இங்கே பதிவிட நான் விரும்பவில்லை.ஆனால் இன்றைய நிகழ்வில் மருதுபாண்டியர் குருபூஜையில் கலந்து கொண்டோம் நம் போட்டோவையும் திரும்பிப் பார்போம் மற்றவர்களும் இதைப் பார்க்கட்டும் என்ற ஓர் ஆவலில் இங்கு பதிவிடுகின்றேன். மொபலில் படம் எடுத்த போது மொலில் டைம் தவறுதலாக செட்டிங் செய்யப்படிருந்ததால் படத்திலும் தவறான தேதி பதியப்பட்டு விட்டது!


Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

தங்கள் உறவினரான சோழ அரசர்களுக்கு அணுக்கப் பாதுகாப்பு அளித்த அகமுடையார்கள் Regiments of...
அகமுடையார் குல பேரரசர் உடையார் ஶ்ரீ இராஜ ராஜ சோழ தேவரின் 1032வது சதய விழா இன்று ...
அகம்படி நன்னன் கல்வெட்டும்-துளுவ வேளாளரும் -------------------------------------...
புவனசிங்க தேவனின் மேலும் இரு கல்வெட்டுக்கள் ஆய்வு!அரசனுக்கு நிகராக விளங்கிய அகம்படி புவனசி
சற்று முன் ஆரணி மருசூரைச் சேர்ந்த திரு.கணேசன் அகமுடையார் அவர்கள் ரூபாய் 500 வழங்...
அரகண்டநல்லூர் ஒப்பில்லாமணீஸ்வரர் கோவிலில் உள்ள அகம்படி முதலி பெரிய பெருமாள் பாண்டியராயன்
எகிப்திய மன்னர்களை பாரோ என்று அழைப்பது வழக்கம்! பாரோ என்றால் பெரிய வீட்டினுள் வச...
#திருப்பத்தூர்_மாமன்னர்கள்_மருதுபாண்டியர்களின் நினைவிடம்
#ஆந்திர_அகமுடையார்களின்_சாம்ராஜ்யம் ஆந்திர மாநிலம், #சித்தூர்_ஜில்லா அகமுடையார்க...
#திருவண்ணாமலை மாவட்டம், #கலசபாக்கம் வட்டம், #குன்னத்தூர் கிராம #அகமுடையார் சமுதா...
#அகில_இந்திய_அகமுடையார்_மகாசபை நிறுவனர் உயர்திரு பொன்.கரு. ரஜனிகாந்த் அகமுடையார்...
எம்.ஆர்.மாயாண்டி சேர்வை Thirumangalam | Agamudayar Otrumai.com
சில நேரம் பதிவுகளில் படங்கள் சரிவர தெரியாமல் இருக்கலாம். அதுபோன்ற சந்தர்பங்களில் மேலே உள்ள Source பட்டனை கிளிக் செய்தால் பேஸ்புக்கில் நாங்கள் செய்த பதிவிற்கு செல்லும் படங்களை சரியாக பார்க்கலாம்.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar
Logo