கோவை குனியமுத்தூரில் இருந்து வந்த நம் தாய்மார்கள்- மருதுபாண்டியர் ஏழாம் தலைமுறை வாரிசு அண்ணன் திரு.இராமசாமி அவர்களுடன்! இதில் ஒரு பழத்த அனுபவம் வாய்ந்த மூதாட்டி அவர்கள் பொங்கல் நோன்பு(நோன்பி -அவர்களின் உள்ளூர் வழக்குப்படி) அன்று பாடும் சமுதாயப் பாடலை(சமுதாயத்தை புகழ்ந்து பாடும் பாடலை) பாடிக்காட்டினார். மிகவும் அருமை.பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிசமான தரவுகள் அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டும்! அம்முதாட்டியிடம் நம் இளைஞர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியது உணர்வுபூர்வமாக இருந்தது!
Source Link:
Source
தொடர்புடைய செய்திகள்:
வேலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு #வள்ளல்_ம_ப_சாரதிமுதலியார் பெயர் சூட்ட வேண்ட...
சேவூர் பகுதி....தம்பி ஆதித்தனின் இறுதி ஊர்வலம் நம்ப இவுளோ சொந்தங்கள ஏமாத்திட்டய...
முன்னாள் குடியாத்தம் #அகமுடையார் சங்கத் தலைவர் ஐயா M. N.பாஸ்கரன் Ex. MC நினைவு த...
சோழர்களின் சாதி என்ன ? ஆதாரங்களுடன் காணொளி முதற் பாகம்
#சில்லுனு_ஒரு_காதல் சின்னத்திறை படக்குழுவினருக்கு நன்றி... பட்டங்களில்( தேவர், ...
Importance Of Preserving History
உறவுகளுக்கு ஓர் அறிவிப்பு: அகமுடையார் சங்கங்கள்/இயக்கங்கள்/பேஸ்புக் பக்கங்கள் என…