திருப்பத்தூர் வருபவர்கள் காளையார்கோவில் வருவதில்லை.ஒருவருடம் வருபவர்கள் அடுத்த வ…

Spread the love

திருப்பத்தூர் வருபவர்கள் காளையார்கோவில் வருவதில்லை.ஒருவருடம் வருபவர்கள் அடுத்த வருடம் வருவதில்லை.ஆனால் ஒவ்வொருவருடமும் தவறாது திருப்பத்தூர்,காளையார்கோவில் என இரு நிகழ்வுகளிலும் கலந்து கொள்பவர். சிவகங்கை ராமநாதபுரம்,மதுரை அகமுடையார்கள் மட்டுமே கலந்து கொண்ட மருதுபாண்டியர் குருபூஜை நிகழ்வுகளில் வடமாவட்டம்,கொங்கு பகுதி,திருநெல்வேலி போன்ற பகுதிகளில் இருப்பவர்களுக்கும் விழிப்புனர்வு ஊட்டி கலந்து கொள்ளச் செய்தவர்

காட்சிக்கு எளியவர் ஆனால் பொறுமையும்,விடாமுயற்சியும் கொண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊர் என்று அகமுடையார் வரலாறு தேடி சுற்றிக் கொண்டே இருப்பவர் .சலிப்பே இல்லாமல் தேடுவதில் என்னை எப்போதும் வியப்பில் ஆழ்த்துபவர்.
எல்லாவற்றுக்கும் மேலாக சமுதாயம் பயன்படுத்தத் தவறிய ஓர் நல்முத்து.அவர் தான் திரு.பாலமுருகன் அகமுடையார்- நிறுவனர் -அகமுடையார் அரண் இயக்கம்.
இந்த வருடம் விழுப்புரத்திலிருந்து நம் உறவுகளை அழைத்துக் கொண்டு வந்துள்ளார். முதல் புகைப்படத்திற்கு அடுத்து வருபவை அவர்களின் புகைப்படங்களே!
Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

பல்லவராயர் அகமுடையார்களே கல்வெட்டு 5 -------------------------------------------...
A.வீரப்பன் அகமுடையார் காமெடி நடிகர் மற்றும் நகைச்சுவை திரைக்கதை ஆசிரியர்
சோழர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு ஒரே வரியில் சான்று! -------------...
தஞ்சைக்கு ஒர் #கரந்தை, மதுரைக்கு ஒர் #திருமங்கலம், இராமநாதபுரத்திற்கு ஒர் #வால...
திருப்பூர் கிறிஸ்துவ அகமுடையார் சங்க குடும்ப விழா நிகழ்வு ----------------------...
துளுவ வேளாளர்கள் யார்?/ பாலமுருகன் அகமுடையார் Interview / Yellow Lotus Tv
போர்க்குடி_அகம்படியர் updated their cover photo.
#குருபூஜைக்கு இன்னும் 94 நாட்களே உள்ளன! #சென்ற ஆண்டு நம் அகமுடையார் பெரும்பான்ம...
#வேலூர் மாவட்டம்.. அணைக்கட்டு தொகுதி... #ஜமால்புரம் அகமுடையார்கள்... #மருதுசேன...
திருப்பத்தூர் மாவட்டத்தின் அரசியல் ஆளுமை! அதிமுகவின் ஒன்றிய செயலாளராகவும், ஒன்ற...
"வரலாற்று தரவுகளில் அகம்படியர்கள்" என்ற நூலை பணம் செழுத்தி பெற விரும்புவோர் தங்க...
மதுரை திருமங்கலம் அருகில் உள்ள T.வலையன்குளம் கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் கோ...
சில நேரம் பதிவுகளில் படங்கள் சரிவர தெரியாமல் இருக்கலாம். அதுபோன்ற சந்தர்பங்களில் மேலே உள்ள Source பட்டனை கிளிக் செய்தால் பேஸ்புக்கில் நாங்கள் செய்த பதிவிற்கு செல்லும் படங்களை சரியாக பார்க்கலாம்.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar
Logo