• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

நேற்று மதியம் 4 மணிக்கு ஆரம்பித்த குருபூஜை நிகழ்வுகள் புகைப்படப் பதிவேற்ற வேலை இ…

October 25, 2017 by administrator

நேற்று மதியம் 4 மணிக்கு ஆரம்பித்த குருபூஜை நிகழ்வுகள் புகைப்படப் பதிவேற்ற வேலை இன்னும் முடியவில்லை. இதற்குப் பின் திருப்பத்தூர் தவிர்த்து பல்வேறு இடங்களில் பதிவேற்ற வேலைகள் உள்ளது.புகைப்படத்திற்கே இவ்வளவு நேரமாகி விட்டது இன்னும் வீடியோ பதிவேற்ற வேலை வேறு உள்ளது.
மேலும் குறிப்பாக வடதமிழகத்தில் அகமுடையார் உறவுகள் நிகழ்த்திய மருதுபாண்டியர் குருபூஜை நிகழ்வுகளை இன்னும் பதிவேற்றவில்லை.ஆனால் விரைவில் பதிவேற்றி விடும் கண்டிப்பாக. இது ஓரளவிற்கு நாளைக்குள் முடியலாம் ஆனால் அதற்குள் நாளை மறுநாள் காளையார்கோவில் குருபூஜைக்கு கலந்து கொள்ள வேண்டும்.
இதுவரை நான் தனிப்பட்ட முறையில் எடுத்த புகைப்படங்கள் எனக்கு அனுப்பப்பட்ட ,கிடைத்த புகைப்படங்களையே பதிவேற்றிக் கொண்டிருக்கிறேன்.நிகழ்வில் கலந்து கொண்டு அது அகமுடையார் ஒற்றுமை தளத்தில் வெளியாகாவிட்டால் அதற்கு நம் கவனத்திற்கு வராததும் தொடர்ந்து நீடித்து வரும் வேளைப்பளுமே காரணமாகும்.
எவ்வாறு இருப்பினும் முடிந்தவரை எல்லாச் செய்திகளையும் பதிந்துவிட தீர்மானம் கொண்டுள்ளோம். இந்த வாரம் இல்லாவிட்டாலும் வரும் 10 நாட்களுக்குள் பெரும்பாலான குருபூஜை நிகழ்வு புகைப்படங்கள் வீடியோ போன்றவை அரசியல் கட்சி, சமுதாய இயக்க பாரபட்சம் இன்றி எல்லாத் தரப்புகளிடமிருந்து பெற்று பதிவேற்றம் செய்யப்படும்!
உறவுகள் புரிந்து கொள்ள வேண்டுகிறோம்!
அகமுடையார் ஒற்றுமை இணையதளத்திற்காக-மு.சக்திகணேஷ்-நிர்வாகி


Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

ஏற்கனவே நடத்திவந்த அகமுடையார் ஜாப்ஸ் தளம் சார்பில் வாட்ஸ் அப்பில் வெளியிட்ட வேலை...
புதுவை மாநிலம் பாகூர்கொம்யூன்பஞ்சாயத்துக்குஉட்பட்ட ஸ்ரீ வேதாம்பிகைசமேத ஸ்ரீ மூலந...
அகம்படியார்கள் பெயரில் ஓர் ஏரி -------------------------------- சேலம் ஆத்தூர் அர...
#India_Trending 1801ஜம்புத்தீவுபிரகடனம் எங்களை யாரும் கண்டுக்கொள்ளவில்லையாம்......
அகமுடையார் கல்வெட்டு-பிள்ளையார் அகப்பரிவாரத்து உலகளந்தான் அழகப்பெருமாளான அவணிநாராயணதேவன
ஜாலியான் வாலாபாக எனும் படுகொலைக்க்கு 150 ஆண்டுகள் முன்னதாகவே ஆங்கிலேய ஏகாதிபத்த...
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் #வேலூர் வேங்கை அப்பு பாலாஜி அண்ணன்

Filed Under: Uncategorized

Primary Sidebar

Recent Posts

  • மருது சேனை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
  • #கரூர் மாவட்டம், கல்லடை கிராம #அகமுடையார்கள் நடத்தும் திருவிழா
  • விழுப்புரம் மாவட்டம் #திண்டிவனத்தில் தனியார் மண்டபத்தில் #அகமுடையார்_சமுதாய_விழி…
  • #சிம்ம_குறலோன் வேலூரில் சுதந்திர போராட்ட தியாகிகளின் முன்னோடி…. அகமுடையார்…
  • #India_Trending 1801ஜம்புத்தீவுபிரகடனம் எங்களை யாரும் கண்டுக்கொள்ளவில்லையாம்……