நாளை(அக்டோபர் 27 ) காளையார்கோவிலில் நடைபெற உள்ள குருபூஜைக்கு முன்னோட்டமாக காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர் நினைவாலையத்தில் கடந்த இருதினங்களுக்கும் மேலாக நிகழ்வுகள் நடந்து வருகின்றன.அந்த வகையில் நேற்று 25 அக்டோபர் 2017 -புதன்கிழமை அன்று தாய்மார்கள் கலந்து கொண்டு ஆலய வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர் மேலும் மருதுபாண்டியர் திருவுருவச் சிலைகளுக்கு பல்வேறு அபிசேக மற்றும் பூசைகள் நடைபெற்றன.
புகைப்பட உதவி: சகோ.காளையார்கோவில் ஜெயராம்
Source Link:
Source
தொடர்புடைய செய்திகள்:
இரண்டு வருடங்களுக்கு முன் தமிழக தலைமை அகமுடையார் சங்கம் ஏற்பாடு செய்திருந்த தஞ...
Miss u Thambi
மருதுபாண்டியர் குருபூஜைக்கு முன்பே விரதமிருந்து மாலை அணிந்து வந்த அண்ணன் கல்யாண...
தூத்துக்குடியில் இருந்து வந்த நம் சமுதாய உறவுகள்!
சகோதரத்துவத்தின் அடையாளம்.. மாமன்னர் மருதுபாண்டியர்கள் #HappyBrothersDay
Importance Of Preserving History
#வேலூர் மாவட்டம், அகமுடையார் மட்டுமே வாழும் #வண்ணாந்தாங்கல் கிராம வெங்கடேச பெரு...