சென்னை பல்கலைகழங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில் புதிய சாதனை படைத்து தங…

Spread the love

சென்னை பல்கலைகழங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில் புதிய சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்ற அகமுடையார் இளம்பெண்- கனிமொழிக்கு பாராட்டுதல்கள்
—————————————————————————————————————————

டாக்டர் லெட்சுமணசாமி முதலியார் கோல்டன் ஜீப்ளியை முன்னிட்டு சென்னை பல்கலைக் கழங்களில் உறுப்பு கல்லூரிகளுக்கு இடையே அத்லடிக் போட்டி நடந்து வருகிறது. இதில் நம் இனத்தைச் சேர்ந்த கனிமொழி என்ற இளம்பெண் ஹர்ட்ல்ஸ் எனும்
தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்த்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 100 மீட்டர் எனும் போட்டி தூரத்தை இதுவரை 14 வீநாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது.இந்நிலையில் தூரத்தை 13 விநாடிகளில் கடந்த முறியபுதிய சாதனை படைத்துள்ளார்.

கனிமொழி சென்னை வைஷ்ணவா கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிகாம் படித்து வருகிறார் இவரது தந்தை சிவகங்கையை பூர்வீகமாகக் கொண்டவர்கள் தற்போது சென்னையில் வசிக்கின்றார்கள்.

இரட்டை மகிழ்ச்சி
——————————–
பெரும் மருத்துவ மேதையும் வடமாவட்டத்தைச் சேர்ந்த அகமுடையார் குலத்தோன்றல் டாக்டர் லெட்சுமணசாமி முதலியார் பெயரில் போட்டிகள் நடத்தப்படுகிறது.அதில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த அகமுடையார் பெண் சாதனை பெற்று பரிசு பெறுவது என்று இரட்டை மகிழ்ச்சியை நமக்கு அளிப்பதாக இருக்கிறது.

நம் குல சாதனையாளரை பாராட்டி ஊக்கப்படுத்த நினைத்தால் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்
திரு.சந்திரசேகரன் (தந்தை) – 9444176310

கீழே உள்ள புகைப்படங்கள் இதைப் பற்றி பல்வேறு பிரபல செய்தித் தாள்களில் வந்த செய்திகள்.
Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

இராமநாதபுரம் பிரதானி முத்திருளப்ப பிள்ளை அகமுடையார் சாதியே! ஆதாரம் 1 -மற்றும் அக...
#ஆந்திர_அகமுடையார்களின்_சாம்ராஜ்யம் ஆந்திர மாநிலம், #சித்தூர்_ஜில்லா அகமுடையார்க...
#அகமுடையார்_மண்டகப்படி #வேலூர் மாவட்டம் இரங்காபுரம் அருள்மிகு ஸ்ரீ கோதண்டராம சு...
பெரிய மருதுபாண்டியர் பயன்படுத்திய கத்தி,துப்பாக்கி(செம்பனூர்)
மதுரைப் புத்தகத் திருவிழாவும் அகமுடையார் பற்றிய புத்தகங்களும் Agamudayar Books in Madurai Book...
தமிழ்நாட்டின் உயர் சத்திரிய வர்ணத்தவர் -அகமுடையார்களின் பன்மர் பட்டம் சொல்வதென்ன!
வேலூர் #அகமுடையர்_கோட்டையாம் தோட்டப்பாளையம் #அருள்மிகு_ஸ்ரீ_அபயாம்பிகை உடனுறை #...
தாய்மாமன் வீட்டு மாராப்பு சேலை-மறைந்து வரும் அகமுடையார் குல வழக்கம்
திருவண்ணாமலை மாவட்டம்... #கல்லறப்பாடி எனும் #அகமுடையார் கிராமம்... சொல்லவேண்டியத...
"போலி சுவரோட்டிகள்" மதுரை பகுதியில் ஒட்டப்பட்ட ஒரு சுவரோட்டியை கண்ட அகமுடையார் ...
சற்று முன் அகமுடையாருக்கு தனி இடஒதுக்கீடு கோரி வீரகுல அமரன் இயக்கம் சார்பில் அ...
புதுக்கோட்டை மண்ணின் அடையாளமான போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் இந்திய திரையுல...
சில நேரம் பதிவுகளில் படங்கள் சரிவர தெரியாமல் இருக்கலாம். அதுபோன்ற சந்தர்பங்களில் மேலே உள்ள Source பட்டனை கிளிக் செய்தால் பேஸ்புக்கில் நாங்கள் செய்த பதிவிற்கு செல்லும் படங்களை சரியாக பார்க்கலாம்.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar
Logo