Kalayarkovil Maruthupandiyar Gurupoojai 2017

Spread the love

நேற்றைய (27 அக்டோபர் 2017) அன்று மாமன்னர் மருதுபாண்டியரின் காளையார்கோவில் குருபூஜை நிகழ்வு புகைப்படங்கள்.
காலை 7 மணி முதல் மாலை வரை எடுத்த புகைப்படங்கள்-350க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் ஒரே தொகுப்பில்..

https://photos.app.goo.gl/fNrpx6WUw2RAUAeZ2

குறிப்பு:
உங்களை நாங்கள்(அகமுடையார் ஒற்றுமை) காளையார்கோவிலில் படம் பிடித்திருந்தால் உங்கள் புகைப்படமும் இதில் இருக்கலாம்.
நாம் ஏற்கனவே சொன்னது போல் பெண்களின் புகைப்படங்கள் மட்டும் அவற்றின் உண்மை அளவு(தரம் -போட்டோ குவாலிட்டி) மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. முழு குவாலிட்டியிலான புகைப்படங்கள் காளையாகோவில் சங்கத்திடம் விரைவில் வழங்கப்படும் சம்பந்தப்பட்டவர்கள் அங்கு பெற்றுக் கொள்ளவும்!.

Kalayarkovil Maruthupandiyar Gurupoojai 2017

Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

புல்வாய்க்கரை (தற்போதைய இருப்பு திருப்பரங்குன்றம்) சேர்ந்த அண்ணன் திரு.வெங்கடே...
மருதுபாண்டியர் குருபூஜை ஒரிரு நாளில் நடைபெற இருக்கும் நிலையில் தனது இந்த மாதத்...
உணர்வுள்ள அகமுடையார் உறவுகளே! இதோ! ஹிந்து பத்திரிக்கையின் சென்னை தொலைபேசி எண்...
அகமுடையார் கோட்டையாம் #ஆரணியின் சிங்கமகன்கள் #ஶ்ரீராம் நகர் இளைஞர்கள்... ஆரணியில...
-இருளாயி-சூராயி அம்மந்அகமுடையார் குலதெய்வங்களும் அசுர சம்பந்தமும் --------------...
தமிழ்நாடு அகமுடையார் மக்கள் மகாசபை சார்பாக நடந்த மருதிருவர் கல்லூரி அடிக்கல் நாட்டுவிழா பு
அகமுடையார் வரன்களை அதிகம் கொண்டு இயங்கிவரும் சிவாமேட்ரிமோனி தளத்தின் தலைவலகமான ...
மருதுபாண்டியர் 214வது குருபூஜை விழா-பாகம் 1-வாரிசுதாரர்கள் பூஜை போடுதல்!
துளுவ வேளாளர் துளுவ நாட்டில் இருந்து வந்தவரல்லர். நூல்: கால்டுவெல் ஒப்பிலக்கணம்-...
சென்னையின் பெருமைமிகு அடையாளமாக விளங்கும் எதிராஜ் மகளிர் கல்லூரியின் நிறுவனர்- ...
ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டுப் போட்டிகளுக்கான தடையை நீக்கக்கோரி மதுரை பழங்காநத்தம...
சிந்துவெளி நாகரீகத்தில் இருந்தே அரசபரம்பரையினரைக் குறிக்கப் பயன்படும் “அகம்படியினர்” “அக
சில நேரம் பதிவுகளில் படங்கள் சரிவர தெரியாமல் இருக்கலாம். அதுபோன்ற சந்தர்பங்களில் மேலே உள்ள Source பட்டனை கிளிக் செய்தால் பேஸ்புக்கில் நாங்கள் செய்த பதிவிற்கு செல்லும் படங்களை சரியாக பார்க்கலாம்.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar
Logo