மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் சேர்வைகாரர் மண்டபத்தில் உள்ள மாமன்னர் மருதுபாண்டியர்கள் சிலைக்கு மீனாட்சி அம்மன் கோவிலினுள் கடை வைத்துள்ள நல்லுள்ளம் கொண்ட கடைக்காரர்கள்(நம் அகமுடையார் உறவுகள்) சிலர் மருதுபாண்டியரின் சிலைக்கு எண்ணெய் காப்பு செய்திருந்தனர்.
நேற்று கோவிலுக்குச் சென்ற சகோ.துரை ராஜேஷ்குமார் அவர்கள் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செழுத்திய பின்னர் இதை நம்மிடம் தெரிவித்தார். நல்லுள்ளங்களே வாழ்க!வளர்க!
மருதுபாண்டியர்களின் திருவுருவுவங்கள் எங்கெங்கு உள்ளதோ நம் அகமுடையார் உறவுகள் எங்கெல்லாம் வாழ்கிறோமோ அங்கெல்லாம் கூடி நாம் மரியாதை செழுத்த வேண்டும்.
ஆம் உலகமெங்கும் மருதுபாண்டியரின் போய்ச் சேரும் நாள் வரும்!
Source Link:
Source
தொடர்புடைய செய்திகள்:
ஆளப்போறான் தமிழன் -பழந்தமிழ் பேரினமாம் அகமுடையார் குலத்தோன்றல்களின் வெர்சன்- மு...
2015ம் வருடம் திருப்பத்தூரில் நடைபெற்ற மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜையில் கலந்...
அக்டோபர் 24- ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் தூ...
வீரகுல அமரன் இயக்க நிறுவனர் அண்ணன் கி.ரா.முருகன் அகமுடையார்.
நேற்று மதியம் 4 மணிக்கு ஆரம்பித்த குருபூஜை நிகழ்வுகள் புகைப்படப் பதிவேற்ற வேலை இ...
மணமேல்குடியில் அகமுடையர் நல சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாட்டு வண்டி எல்கைப்பந...
அகமுடையார்களின் அடையாளம்
யார் ???
வரலாற்றில் !!!