First
19 ஆம் நூற்றாண்டிலேயே நம் அகமுடையார்(துளுவ வேளாளர்) இன ஏழை மாணவர்களுக்கு இலவச உணவு, உடை, இருப்பிடம் மற்றும் கல்விச் செல்வத்தை அளித்த மகான் வேலூர் கல்வித் தந்தை #அமரர்.வே.மாசிலாமணி முதலியார் அவர்களின் 163 வது பிறந்த நாளில் போற்றி வணங்குவோம்!!👑
இதுவரை தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்தும் நம் இனத்தின் பட்டங்களாகிய ( முதலியார்,பிள்ளை,உடையார், நாயக்கர்,மணியக்காரர்) உள்ளிட்ட பட்டங்களில் உள்ள மாணவர்கள் அதிகம் பயன்பெற்று உள்ளனர்.
இதுவரை இலட்சக்கணக்கான மாணவர்கள் இந்த கல்விச்சாலையில் படித்து முன்னேறி உள்ளனர்.
குறிப்பு உயர்நிலை மற்றும் மேற்படிப்பு மாணவர்களுக்கு இன்றுவரை ஆண்டுதோறும் இந்த விடுதியில் பிடிக்காவிட்டாலும் நம்மின மாணவர்கள் இந்த ட்ரஸ்ட் ல் விண்ணப்பித்து கல்வி உதவித் தொகையை பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றனர்.
கல்வி எனும் கலங்கரை விளக்கம் உள்ளவரை ஐயாவின் புகழ் என்றும் மங்காது 🔥 🙏
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்