ஆரணியில் அகமுடையார் குலத்தோன்றல் நாடிமுத்து பிள்ளை பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்…

Spread the love

ஆரணியில் அகமுடையார் குலத்தோன்றல் நாடிமுத்து பிள்ளை பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது!
———————————————————————————-

மூன்று முப்பெரும் அகமுடையார் மாநாடுகளை நடத்தியவரும் சென்னை மஹான அகமுடையார் சங்கம் உருவாக காரணகர்த்தாகவும் அகமுடையார் சங்கங்கள் தோன்ற முன்னோடியாகவும் இருந்த அகமுடையார் குலத்தோன்றல் சீமான் தஞ்சை பட்டுக்கோட்டை நாடிமுத்துபிள்ளை (அகமுடையார்) பிறந்த தினம் இன்று( அக்டோபர் 29) .

இந்நாளை முன்னிட்டு திருவண்ணாமலை ஆரணியில் அகமுடையார் உறவுகளால் சிறப்பானதொரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் நாடிமுத்து பிள்ளை அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டதோடு, பிறந்தநாள் கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

நிகழ்வில்

ஆரணி அகமுடையார் ஒருங்கிணைப்பாளர் திரு.ஆப்பிள் கணேஷ்
திரு.எஸ் எம் ஜி பிரபு
சாந்தா மெர்சண்ட்ஸ் ரவி
திரு.வேலூர் சுந்தரமூர்த்தி
திரு. அப்பு ஜெயக்குமார்( மருது இளைஞர் படை -மாவட்ட தலைவர்)
உள்ளிட்ட பலரும் மற்றும் மருது இளைஞர் படை குழுவினரும் அகமுடையார் உறவுகள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

குறிப்பு:
அகமுடையார் குலத்தோன்றல் நாடி முத்து பிள்ளை அவர்களின் வரலாற்று குறிப்பு கட்டுரையும் மற்ற இடங்களில் நடைபெற்ற நிகழ்வுகளின் புகைப்படங்களும் விரைவில் அகமுடையார் ஒற்றுமை தளத்தில் வெளியிடப்படும்!

நாடிமுத்து பிள்ளை அவர்களின் பிறந்தநாள் விழா உங்கள் ஊரிலும் நடந்திருந்தால் அதனை நமது அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்திற்கு அனுப்பினால் எதிர்வரும் கட்டுரையில் பதிவு செய்யப்படும்!


Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

வேலூர்,, #அணைக்கட்டு ஜமால்புரம் #அகமுடையார்
மணமேல்குடியில் அகமுடையர் நல சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாட்டு வண்டி எல்கைப்பந...
இன்று ஜீன் 16- #1801_ஜம்புத்தீவுபிரகடனம் மருதுபாண்டியர்களின் முன்னாலும் ,சமகாலத...
அண்ணன் திரு.அரப்பா மற்றும் அண்ணன் திரு.ஜெயமணி அகமுடையார் சகோ துரை ராஜேஸ்குமார் ...
பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையிலும் அகமுடையார் வரலாற்று மீட்டெடுப்பிற்காக தொடர்ந்...
இந்த மாதம் திரைக்கு வர இருக்கும் " மருது " திரைப்படத்தின் புகைப்படங்கள்.படம் வெற...
சாந்து பொட்டு தள தளக்க… மருது பாண்டியர் ,சிவகங்கை சீமை திரைப்படப் பாடல் Saanthu Pottu Thala – S....
திரு. ஶ்ரீபதி செந்தில்குமார் அவர்களின் உரை-தஞ்சை அகமுடையார் மாநாடு 2015
இந்த ஒரு அறிவிப்புக்காக தான் பல லட்ச அகமுடையார் இளைஞர்கள் காத்திருந்தோம் தலைவா ம...
மாவட்டத்தில் நடந்த சுதந்திர போராட்ட வீரர்கள் படக் கண்காட்சிக்கு அழைப்பு விடுக்கா...
அகமுடையார் இளைஞர்களுக்கான இலவச TNPSC பயிற்சி மையத்திற்கு ஆசிரியர்கள் தேவை! -----...
மாமன்னர் மருதுபாண்டியர் பிறந்த ஊர்-தாய் தந்தையர் விவரம்!
சில நேரம் பதிவுகளில் படங்கள் சரிவர தெரியாமல் இருக்கலாம். அதுபோன்ற சந்தர்பங்களில் மேலே உள்ள Source பட்டனை கிளிக் செய்தால் பேஸ்புக்கில் நாங்கள் செய்த பதிவிற்கு செல்லும் படங்களை சரியாக பார்க்கலாம்.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar
Logo