அகமுடையார் குல பேரரசர் உடையார் ஶ்ரீ இராஜ ராஜ சோழ தேவரின் 1032வது சதய விழா இன்று …

Spread the love

அகமுடையார் குல பேரரசர் உடையார் ஶ்ரீ இராஜ ராஜ சோழ தேவரின் 1032வது சதய விழா இன்று ஆரணியில் கொண்டாடப்பட்டது.
————————————————————————————————————–

இன்று ஆரணியில் அகமுடையகுல பேரரசர் இராஜ ராஜ சோழன் அவர்களின் 1032 வது சதய விழா சிறப்பாக கொண்டாட பட்டது/
ஆரணியில் உள்ள துளுவ வேளாளர் அகமுடையார் மண்டபத்தில் இன்று மாலை சுமார் 5 மணியளவில் DSP சங்கர் அவர்களின் தலைமையில்…SMG பிரபு மற்றும் Apple schools கணேஷ் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது
சிறப்பு அழைப்பாளராக திருமதி.வள்ளி MA-ML உயர்நீதி மன்ற வழக்கறிஞர் அவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் விழாவில் ஆரணி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 50க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

புகைப்படங்கள் மற்றும் தகவல் உதவி: ஆரணி நரேஷ் அகமுடையார்

சோழர்கள் எச்சாதியினர் என்று அறியவிரும்புவர்கள் கீழ்கண்ட் இணைப்பை கிளிக் செய்து படிக்கலாம்!
http://www.agamudayarotrumai.com/4218


Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

துளுவ வேளாளரும் அகமுடையாரும் ஒருவரே- விரிவான ஆராய்ச்சிக் கட்டுரை
கொம்பன் வெற்றி பெற அகமுடையார்ஒற்றுமை தளத்தின் சார்பாக வாழ்த்துக்கள். ஒருவழியாக ...
#மிக_பழமையான_தெய்வம்#செங்கம் அருகே அரிதாரமங்கலம் கிராமத்தில் 13 ஆம் நூற்றாண்டை ச...
கார்கில் போரில் களப்பலி அடைந்த இரு அகமுடையார் வீரர்களைத் தந்த தொட்டியபட்டி-மதுரை திரும�
"வரலாற்று தரவுகளில் அகம்படியர்கள்" என்ற நூலை பணம் செழுத்தி பெற விரும்புவோர் தங்க...
தமிழின் முதல் ஆக்சன் ஹிரோ-பி.யு சின்னப்பா அகமுடையாரின் புதுக்கோட்டையில் உள்ள நின...
ஒரே குறிப்பில் இரு வரலாற்று உண்மைகள்! ------------------------------------------...
நகைச்சுவை தென்றல் சூரி-அகமுடையார் திரை பிரபலம் | Agamudayar Otrumai.com
தஞ்சை நாடிமுத்து பிள்ளை(அகமுடையார் ) அவர்களின் சிறு வரலாறு,நாகப்பட்டினம் அகமுடைய...
தனித்தமிழர் சேனை இயக்கத்தின் நிறுவனரும் அகமுடையார் சமுதாயத்தைச் சேர்ந்த திரு.நக...
சென்னை செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் மா...
இன்று(14-05-2016) பிறந்தநாள் கொண்டாடும் மாமன்னர் மருதுபாண்டியரின் ஏழாம் தலைமுறை ...
சில நேரம் பதிவுகளில் படங்கள் சரிவர தெரியாமல் இருக்கலாம். அதுபோன்ற சந்தர்பங்களில் மேலே உள்ள Source பட்டனை கிளிக் செய்தால் பேஸ்புக்கில் நாங்கள் செய்த பதிவிற்கு செல்லும் படங்களை சரியாக பார்க்கலாம்.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar
Logo