• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

ஈழம் 87 ஆகஸ்ட் 4 ஆம் தேதி, 1987-லிருந்து அக்டோபர் 5 ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட …

November 5, 2017 by administrator

ஈழம் 87 ஆகஸ்ட் 4 ஆம் தேதி, 1987-லிருந்து அக்டோபர் 5 ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் ஈழப்போராட்டத்தில் என்ன நடந்தது? என்கிற உண்மையை ஓவியங்களாக விளக்கும் நூல் ஒன்று வடபழனி ஆர்கேவி ஸ்டுடியோஸ் அரங்கில் நேற்று 04-11-2017 அன்று மாலை 5 மணிக்கு மேல் நடைபெற்றது.அந்நிகழ்வில் அந்நூலினை இயக்குநர் பாரதிராஜாவிடமிருந்து அண்ணன் திரு.பசும்பொன் லெனின் அகமுடையார் அவர்கள் பெற்றுக் கொண்டார்!நிகழ்வில் நடிகர் சத்தியராஜ் போன்ற பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.



Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

அகமுடையார் வரலாற்று மீமீஸ் -------------------------------- அகமுடையார் இனத்தில...
துவாரபாலகர்களாக யானை மற்றும் அழகான பூ அலங்காரத்தில் காளையாகோவில் மருதுபாண்டியர் ...
Real Meaning Of Agambadiyar Caste Name
தலைநிமிர்ந்த தமிழர்-சிங்கப்பூரின் குடியரசுத் தலைவர் திரு எஸ்.ஆர் நாதன் எனும் அக...
சிவகங்கை ராமநாதபுரத்தில் பிள்ளைப் பட்டம் கொண்ட அகமுடையார்கள் -------------------...
என்னை ஆச்சர்யத்திற்குள்ளாக்கிய படம்! கண்டிப்பாக ஏதோ ஒர் கிராமத்தில் இருந்து வந்த...
கி.பி. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அகமுடையார் நடுகல் -----------------------------...

Filed Under: Uncategorized

Primary Sidebar

Recent Posts

  • மருது சேனை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
  • #கரூர் மாவட்டம், கல்லடை கிராம #அகமுடையார்கள் நடத்தும் திருவிழா
  • விழுப்புரம் மாவட்டம் #திண்டிவனத்தில் தனியார் மண்டபத்தில் #அகமுடையார்_சமுதாய_விழி…
  • #சிம்ம_குறலோன் வேலூரில் சுதந்திர போராட்ட தியாகிகளின் முன்னோடி…. அகமுடையார்…
  • #India_Trending 1801ஜம்புத்தீவுபிரகடனம் எங்களை யாரும் கண்டுக்கொள்ளவில்லையாம்……