அகமுடையார் உறவுகளுக்கு வணக்கம்! அகமுடையார் மேட்ரிமோனி தளங்களிலே அதிக ப்ரோபல்களு…

Spread the love

அகமுடையார் உறவுகளுக்கு வணக்கம்!

அகமுடையார் மேட்ரிமோனி தளங்களிலே அதிக ப்ரோபல்களுடன் மிகப்பெரிய தளமாகவும் சிறந்த முறையிலும் சேவை வழங்கி வரும் சிவாமேட்ரிமோனியின்
தலைமை அலுவலகம் மதுரை -திருமங்கலத்தில் இயங்கி வருவது நீங்கள் அறிந்ததே!

தற்போது நமது சிவாமேட்ரிமோனியின் ப்ராஞ்சிஸ் கிளையினை ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள டனாபுதூரில் நமது கிறிஸ்துவ உறவான சகோதரர் ஜான் பிரிட்டோ அகமுடையார் அவர்கள் துவக்கியுள்ளார்கள்!

அகமுடையார்களுக்கு பிரதானமாகவும் மற்ற சாதி மதத்தினருக்கும் திருமண வரன்கள் பதிவு மற்றும் இணையம் வழி ப்ரோபல் பார்த்தல் சேவை இம்மையத்தில் வழங்கப்படுகிறது!

ஆகவே ஈரோடு,சத்தியமங்களம்,கோயமுத்தூர் உள்ளிட்ட கொங்கு பகுதியில் உள்ள அகமுடையார் உறவுகள் தங்களின் வரன் தேடலுக்கு நம் அலுவலகத்தை பயன்படுத்திக் கொள்வதுடன் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மேட்ரிமோனி அலுவலகத்தை பரிந்துரை செய்யுமாறும் வேண்டுகின்றோம்!

ஈரோடு கிளை அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண்

சிவாமேட்ரிமோனி
SB687,கோயமுத்தூர் மெயின் ரோடு(அந்தோணியார் சர்ச் அருகில்)
டானாபுதூர்
புஞ்சைபுளியம்பட்டி
ஈரோடு-638459
Mobile: 9524040404

புதிய அலுவலகம் தொடங்கியுள்ள நம் உறவிற்கு நீங்கள் வாழ்த்துக்களையும் அவரது எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது இங்கு கமேண்ட் வழியாகவோ தெரிவிக்கலாம்!நன்றி!


Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

மதுரை திருமங்கலம் அருகில் உள்ள T.வலையன்குளம் கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் கோ...
#வேலூர்_மண்ணின்_மைந்தர் #நீதிதவறாத_அகமுடையார் #தேவரை_காத்த_முதலியார் #கல்விக்கொட...
இன்று மே 5 - பழந்தமிழ்குடியாம் அகமுடையார் பேரினத்தில் பிறந்து தாழ்த்தப்பட்ட மக...
#குருபூஜைக்கு இன்னும் 92 நாட்களே உள்ளன! #சென்ற ஆண்டு நம் அகமுடையார் தனிப்பெரும்...
#பைந்தமிழ் சித்தர் பா.வே. மாணிக்க நாயக்கரின் (அகமுடையார்) பிறந்த தினம் இன்று!! ப...
எம்மைப் பற்றி ஓர் சுய அறிமுகம் ---------------------------------------- அகமுடையா...
சோழர் அகமுடையார் என்பதற்கான காணோளி நாளை அல்லது நாளை மறுநாள் நிச்சயம் வெளியிடப்பட...
வெள்ளலூர் உமாமகேசுவரர் திருக்கோவில்-அகமுடையார் கோவில்கள் Vellalore Uma uma maheswarar Temple...
வணக்கம் உறவுகளே, வருகின்ற 10/04/2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:45 மணிக்கு, மதுரை...
ஆரணி வட்டம், வீர #விளை கிராம அகமுடையார்கள் நடத்தும் சிறப்பாக கெங்கையம்மன் திருவி...
மாமன்னர் மருதுபாண்டியர் பிறந்த ஊர்-தாய் தந்தையர் விவரம்!
திருவண்ணாமலை மாவட்டம்... #கல்லறப்பாடி எனும் #அகமுடையார் கிராமம்... சொல்லவேண்டியத...
சில நேரம் பதிவுகளில் படங்கள் சரிவர தெரியாமல் இருக்கலாம். அதுபோன்ற சந்தர்பங்களில் மேலே உள்ள Source பட்டனை கிளிக் செய்தால் பேஸ்புக்கில் நாங்கள் செய்த பதிவிற்கு செல்லும் படங்களை சரியாக பார்க்கலாம்.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar
Logo