மானமுள்ள தமிழன் ஒருத்தன் இருக்கான்டா!-தினமலர் நாளிதழுக்கு நன்றி!- ————-…

Spread the love

மானமுள்ள தமிழன் ஒருத்தன் இருக்கான்டா!-தினமலர் நாளிதழுக்கு நன்றி!-
———————————————————
1801ல் திருச்சி சீரங்கத்தில் மருதுபாண்டியர் வெளியிட்ட உலகப்புகழ்பெற்ற திருச்சி சுதந்திரப் பிரகடணத்தை வைத்து அதுவே முதல் சுதந்திரப் போராட்டத்திற்கான ஒட்டுமொத்த அறைகூவல் என்று பேராசியர் ராஜைய்யன் உள்ளிட்ட பல வராலாற்றசிரியர்கள் பல நூல்கள் வழியாக வலியுறுத்தியிருந்தும் அவ்வளவு ஏன் மருதுபாண்டியர்களின் சமகாலத்தில் இந்நாட்டில் வாழ்ந்த கர்னல் வெல்ஷ் ,கோர்லே போன்ற வெள்ளையர்களே மருதுபாண்டியர்களின் வீரத்தையும் விடுதலைப் போராட்டத்தையும் விரிவாக தங்கள் நூல்களிலும் ராணுவக் குறிப்புகளிலும் எழுதியிருக்க,

இத்தனை நாள் தமிழ் நாட்டு ஊடகங்கள் அதை வெளிப்படுத்தாமல் வாய் மூடி மெளனியாக இருந்து வந்தன.

இத்தகைய வேளையில் முதல் சுதந்திரப் போரை முறையாக துவங்கியது மருதுபாண்டியர் என்ற உண்மையை தினமலர் நாளிதழ் தனது “100 நாள் வேலைத் திட்டம்” என்ற இன்றைய தலையங்கத்தில் குறிப்பிட்டு வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது!தலையங்க கட்டுரையில் வெளிவந்துள்ளதால் தினமலரின் அனைத்து பதிப்புகளிலும் (எல்லா ஊர்களிலும்) இச்செய்தி போய் சேர்ந்திருக்கும்

மருதுபாண்டியரும் அவரது வாரிசுகள் அனைவரும் செய்த உயிர் தியாகத்திற்கு இப்போது தான் ஓரளவு அங்கீகாரம் தமிழ்நாட்டு ஊடங்களில் கிடைத்துள்ளதை இன்று உணர்கிறோம்!இனிமேலேனும் மற்ற பல ஊடகங்களும் இந்த உண்மையை உரக்கப்பேசட்டும்!

மருதுபாண்டியர் பற்றி தவறான தகவல் வந்த போது தினமலர் அலுவலகத்தை தொலைபேசியில் வறுத்தெடுத்த அதே உறவுகள் அதே உணர்வோடு இக்கட்டுரைக்கு நன்றி தெரிவித்து தினமலர் அலுவலகத்திற்கு தவறாமல் போன் செய்யவும்!

சென்னை அலுவலக எண்கள்
Mobile:9944309600 – 01
சென்னை தொலைபேசி :044 285 40001 – 09
Fax: 044 285 40010
தகவல் உதவி: தம்பி சந்தோஷ்

தினமலர் அலுவலகத்திற்கு போன் செய்து நன்றி தெரிவித்தவர்கள்,கமேண்டில் குறிப்பிடுக!
Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

சாண்டோ சின்னப்பத் தேவரும்அகமுடையார்) மக்கள் திலகம் எம்ஜிஆரும்
#அகமுடையார்_மண்டகப்படி #வேலூர் மாவட்டம் இரங்காபுரம் அருள்மிகு ஸ்ரீ கோதண்டராம சு...
சேது மார்க்கத்தில் கள்ளர் தொல்லையை ஒழித்து சேதுபதியின் அன்பைப் பெற்ற சோளகை சேர்வை(அகமுடையா
எம் குல மாவீரனுக்கு வீரவணக்க நாள் மாவீரன் DSP.சங்கர் அண்ணா #Brand_of_North_Agam...
திமுக கழகத்தின் முன்னோடியான முன்னாள் அமைச்சர் திரு.கோ.சி.மணி அகமுடையார் அவர்கள் ...
இன்று பிறந்தநாள் காணும் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் எ...
சேர்வைகாரர் மண்டப வரலாறு அழிக்கப்படுகிறதா? / வரலாறும்.. பின்னணியும்.. / பாலமுருகன் அகம்படியார்
வேலூர் #அகமுடையர்_கோட்டையாம் தோட்டப்பாளையம் #அருள்மிகு_ஸ்ரீ_அபயாம்பிகை உடனுறை #...
ஆங்கிலேயரின் அடிவருடி கெளரி வல்லபரின் சிலை சொர்ண காளீஸ்வரர் கோவில் இருந்து இன்று அகற்ற�
நாளை ஆகஸ்ட் 13 அன்று பிறந்தநாள் காணும் அகமுடையார் குல திலகம்.... #சித்தூர்_சிங...
அகமுடையார் பேரினம் வாழும் அனைத்து பகுதிகளிலும் மாமன்னர் மருது பாண்டியர்களின் குர...
ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவரும், வ...
சில நேரம் பதிவுகளில் படங்கள் சரிவர தெரியாமல் இருக்கலாம். அதுபோன்ற சந்தர்பங்களில் மேலே உள்ள Source பட்டனை கிளிக் செய்தால் பேஸ்புக்கில் நாங்கள் செய்த பதிவிற்கு செல்லும் படங்களை சரியாக பார்க்கலாம்.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar
Logo