அகம்படியார்கள் பெயரில் ஓர் ஏரி
——————————–
சேலம் ஆத்தூர் அருகில் உள்ள வாழகுட்டப்பட்டியில் அமைந்திருந்த அகம்படியார் ஏரி.12ம் நூற்றாண்டு கல்வெட்டு!
இந்த ஏரியை இவ்வூரில் வசித்த அகம்படியார்கள் வெட்டியிருக்க அதிக வாய்ப்புண்டு! அதனாலேயே இப்பெயர் பெற்றது எனலாம்!
கல்வெட்டுச் செய்தியில் குறிப்பிடப்படும் அகம்படியார்களே கல்வெட்டு கிடைத்த இப்பகுதி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இன்று துளுவ வேளாளர் அகமுடையார்களாக பெரும்பான்மை மக்களாக பூர்வகாலமாக நிலைகொண்டுள்ளனர்.
அதிக தகவல்கள நம் அகமுடையார் ஒற்றுமை இணையதளத்தில் விரைவில்.
Source Link:
Source
தொடர்புடைய செய்திகள்:
குருபூஜை செய்திகளுக்கு நடுவே ஓர் பிரேக்!
---------------------------------------...
நேற்றைய காளையார்கோவில் குருபூஜை நிகழ்வில் தமிழக தலைமை அகமுடையார் சங்கம் நிறுவனர...
Agamudayar Otrumai - YouTube
அமைகிறது மாமன்னர்கள் மருதிருவர் நூலகம். ( போட்டித் தேர்வு க்காக மட்டும்) நாள் ஞ...
நாளை திருப்பத்தூரில் -வீரம் விதைக்கப்பட்ட மண்ணில் சந்திப்போம் உறவுகளே! படம்: 201...
பேசும் படம்!
இன்று திருப்பத்தூர் படுகொலையில் வீரமரணம் அடைந்த மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் ...