சுற்றுச்சூழல் குறித்த தனது தொடர்ந்த பணிக்காக நம் அண்ணன் திரு.குழந்தைவேலு அவர்கள்
07.11.2017 அன்று சென்னையில் தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் நடைபெற்ற “சுற்றுச்சூழல் விருதுகள் 2016” வழங்கும் விழாவில் மாண்புமிகு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் அவர்களிடம் இருந்து “சுற்றுச்சூழல் சுடரொளி விருது” பெற்றுள்ளார் .
சுற்றுச்சூழல் குறித்த உங்கள் பணி தொடர்ந்து நடைபெற்று இயற்கைக்கு பலனளிப்பதோடு நம் இனத்திற்கு மென்மேலும் பெருமை தேடித் தரவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்! அவர் பணி சிறக்க நமது நல்வாழ்த்துக்கள்!
Source Link:
Source
தொடர்புடைய செய்திகள்:
சின்ன மருது பெயரில் ராம் சரணின் ரங்கஸ்தலம்(தமிழ் பதிப்பு)
---------------------...
அண்ணன் சிவகங்கை அறிவுத்திலகம் அவர்கள்
தேவர் பட்டப்பெயரை "சாதி" யாக அறிவிக்க "கள்ளர் மகா சங்கம்" எதிர்ப்பு
------------...
அகமுடையார் உறவுகள் தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ளவும்!
முக்கிய அறிவிப்பு!! அதிகம் பகிரவும்!!
இன்றைய தினபூமி இதழில் மாயாண்டி சேர்வை(அகமுடையார்) பற்றி
------------------------...
2022ம் வருடத்தில் நடைபெற்ற வள்ளல் பச்சயப்ப முதலியார் நினைவேந்தல் நிகழ்வு தொகுப்பு 1