சுதந்திரப்போராட்ட வீரர் மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு சென்னையில் உள்ள பிரபல பள்ளியான swamy viveganada vidya peedam என்ற பள்ளியில் ஒவ்வொரு வருடமும் தவறாமல் Oct 24ஆம் தேதி வீரவணக்கம் செலுத்தப்படுகிறது அதுமட்டுமில்லாமல் மருதுபாண்டியர்களின் தியாகங்கள் மற்றும் அவருடைய வீரம் என்று மாமன்னர் மருதுபாண்டியர்களின் வரலாற்றை தெளிவாக மாணவர்களுக்கு புரியும்படி சொல்லிக்குடுக்கும் ஆசிரியருக்கும் பள்ளி நிர்வாகத்திற்க்கும் வாழ்த்துக்கள் பல மற்றும் நன்றிகள் …
Photos: தமிழ்ச்செல்வி ஆசிரியர் கூடுவாஞ்சேரி சென்னை
முகநூல் பதிவு உதவி: தம்பி ஆனந்தப்பாண்டி (மருதுவம்சம் ஐடி)
Source Link:
Source
தொடர்புடைய செய்திகள்:
இன்று ஜீன் 16- #1801_ஜம்புத்தீவுபிரகடனம்
மருதுபாண்டியர்களின் முன்னாலும் ,சமகாலத...
துவாரபாலகர்களாக யானை மற்றும் அழகான பூ அலங்காரத்தில் காளையாகோவில் மருதுபாண்டியர் ...
வல்வேற் கட்டியர்"(குறுந்தொகை:11)
போராடும் தானை கட்டி"(அகம்226)
கொங்கணர், கல...
அகம்படி நேர்தடி விச்சாதிரர்.
கல்வெட்டு நூல் உதவி: அகமுடையார் அரண் நிறுவனர் திரு...
#அகில_இந்திய_அகமுடையார்_மகாசபை நிறுவனர் உயர்திரு பொன்.கரு. ரஜனிகாந்த் அகமுடையார்...
நமது சொந்தக்காரர் வீரர் மதுரை மண்ணின் மைந்தர் வாழ்த்துக்கள் அலங்கா…
ஆளப் போறான் தமிழன்-இயக்குநர் அட்லி அகமுடையாருக்கு நல்வாழ்த்துக்கள்
----------...