• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

மும்பை வரதா பாய் எனும் வரதராஜ முதலியார் (அகமுடைய முதலியார்) மருதூர் கோபாலமேனன் இ…

November 26, 2017 by administrator

மும்பை வரதா பாய் எனும் வரதராஜ முதலியார் (அகமுடைய முதலியார்)
மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் எனும் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் -அகம்படிய நாயர் (மேனன் பட்டம்)
தமிழ் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை எனும் பிரபாகரன் (மயிலிட்டி நரசிங்க தேவரின் வாரிசு=பிள்ளை பட்டம் கொண்ட அகமுடையார்)

இவர்கள் மூவரும் தமிழராக இணைந்திருந்தார்களே தவிர தாங்கள் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்று அறிந்தார்களில்லை.ஆனாலும் தமிழகம் தமிழர் நலனுக்காக இவர்கள் இணைந்து செயல்பட்டுள்ளனர் என்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம் அளிக்கும் செய்தி!
அது சரி அவர்கள் என்ன அவர்கள் சாதிக்காகவா வாழ்ந்தார்கள்?
தமிழராய் இணைவோம்!
தமிழ் தேசியத் தலைவர் அண்னன் மேதகு பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

மேலும் படிக்க –
ஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் – 1 –
http://ksmuthukrishnan.blogspot.in/2015/06/blog-post.html

எம்.ஜி.ஆர் க்கும் பிரபாகரனுக்குமிடையே நிலவிய காவிய நட்புறவாகும் – http://www.tamilan24.com/news/28297

தமிழீழத்தின் வீரம் மிக்க தந்தை வேலுப்பிள்ளை (நீங்கள் அறிந்ததும் அறியாததும்) (பிரபாகரன் அவர்களின் முன்னோரான ஜயக்கத் தேவரின் (நரசிங்க தேவரின் வழிவந்தவர்) பின்புலம் -ஈழத்தில் இருந்து வரும் செய்தி) (பிரபாகரன் அவர்களின் முன்னோர்களுக்கு அகமுடையார்களுக்குரிய பிள்ளை ,தேவர் எனும் இரு பட்டங்கள் உண்டு. )
http://www.vannionline.com/2010/01/blog-post_3233.html



Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

பிள்ளைப் பெயர்ச்சி | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY
அகமுடையார்ஒற்றுமை சார்பாக அகமுடையார் செய்திகளை SMS வழியில் பெற தகவல்களை நமது அக...
ஏற்கனவே நடத்திவந்த அகமுடையார் ஜாப்ஸ் தளம் சார்பில் வாட்ஸ் அப்பில் வெளியிட்ட வேலை...
ஆரணியில் அகமுடையார் குலத்தோன்றல் நாடிமுத்து பிள்ளை பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்...
இராமநாதபுரம் பிரதானி முத்திருளப்ப பிள்ளை அகமுடையார் சாதியே! ஆதாரம் 1 -மற்றும் அக...
திமுக செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான திரு.ஸ்டாலின் அவர்களிடம் மருதுபாண்டியர...
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அகமுடையார் -----------------------------------...

Filed Under: Uncategorized

Primary Sidebar

Recent Posts

  • மருது சேனை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
  • #கரூர் மாவட்டம், கல்லடை கிராம #அகமுடையார்கள் நடத்தும் திருவிழா
  • விழுப்புரம் மாவட்டம் #திண்டிவனத்தில் தனியார் மண்டபத்தில் #அகமுடையார்_சமுதாய_விழி…
  • #சிம்ம_குறலோன் வேலூரில் சுதந்திர போராட்ட தியாகிகளின் முன்னோடி…. அகமுடையார்…
  • #India_Trending 1801ஜம்புத்தீவுபிரகடனம் எங்களை யாரும் கண்டுக்கொள்ளவில்லையாம்……